பிராமணர்களும் இப்லீஸும்

உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற கோட்பாடு எங்கிருந்து துவங்குகிறது என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள கடமைப்பட்டிருக்கிறோம்.பொதுவாக பிராமணர்கள் மத்தியில் ஒரு கருத்து உண்டு அதாவது, தாங்கள் மனிதர்களில் உயர்ந்தவர்கள் என்பதாகவும் மற்றவர்கள் தங்களுக்கு கீழே தாழ்ந்தவர்கள் என்கின்ற ஒரு நிலைபாட்டில் வாழக்கூடியவர்கள். இவர்களின் இந்த நிலைப்பாடு ஒட்டுமொத்த உலகமும் அறிந்த ஒன்றுதான்.

இவர்களுக்கு இப்படி ஒரு எண்ணம் தோன்றுவதற்கு முழு முதற் காரணம் யார் என்பதை சிந்தித்து அறிய வேண்டும்.

பொதுவாக உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற கோட்பாடு இப்லீஸுனுடைய கோட்பாடாகும் என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் நிச்சயம் அறிந்திருப்பார்கள்.

அல்லாஹ், என்றைய தினம் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை படைத்தானோ, அன்றே இப்லீஸ் சொன்ன வார்த்தை, நானோ நெருப்பினால் படைக்கப்பட்டவன். இந்த ஆதமோ மண்ணினால் படைக்கப்பட்டவர். மேலும் அவன், தான் தான் உயர்ந்த படைப்பு என்பதாக எண்ணினான்.

ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய உருவத்தை பார்த்து, இப்லீஸ் சொன்னான், “படைப்பில் நான் உன்னை மிகைத்து விட்டால் உனக்கு நான் வழி காட்டுகிறேன். நீ என்னை மிகைத்து விட்டால் ஒரு போதும் உனக்கு நான் கட்டுப்பட மாட்டேன்”. என்று அன்றே ஆணவத்தின் உச்சத்தில் சொன்னான். தன்னையே உயர்வாக கருதினான்.

அங்கிருந்தே இப்லீஸினுடைய உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்னும் அந்த கொள்கை மேலோங்கியது. மேலும் அல்லாஹ், அவனிடத்தில் ஆதமுக்கு சுஜுது செய்யச்சொல்லி சொன்னபோது, நிச்சயமாக இந்த ஆதம் தட்டினால் ஓசை வரக்கூடிய களிமண்ணினால் படைக்கப்பட்டவர் நானோ நெருப்பிலிருந்து படைக்கப்பட்டவன் என்று தற்பெருமை கொண்டு அல்லாஹ்வுக்கு மாறு செய்தான். இன்று இப்லீஸ் தட்டழிந்து திரிவதற்கு இந்த உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற அவனுடைய அந்தக் கோட்பாடு தான் காரணமாய் அமைந்தது.

அதுமட்டுமல்ல இப்லீஸின் அடிச்சுவட்டை பின்பற்றி நடந்த ஜாலூத், ஃபிர்அவ்ன், காரூன், இவர்களைப் போன்ற அத்தனை பேருமே தங்களை உயர்வாக எண்ணியதை வரலாறுகளின் மூலமாக அறிய முடியும்.

மேலும் இவர்கள் போன்றவர்களின் வழித்தோன்றல்களிலிருந்து வந்த பிராமணர்களும் அதே கோட்பாட்டை பற்றி பிடித்திருப்பதை கொண்டு இப்லீஸுக்கும் பிராமணர்களுக்கும் உள்ள தொடர்பை அறிய முடியும்.

ஆக்கம்
முத்துப்பேட்டை அலீம்

About வலையுகம் அலீம்

Check Also

ஈதுல் ஃபித்ர்- நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்

கண்ணியமிக்க மாதமான ரமலான் இவ்வாண்டு நமக்கு பல படிப்பினைகளை கற்றுக் கொடுத்துள்ளது. இவை எல்லாம் அல்லாஹ்வின் சோதனைகளில் ஒன்று என்ற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *