வஞ்சிக்கப்படும் என் சமுதாயம்

வஞ்சிக்கப்படும் என் சமுதாயம்-அதனால்
கெஞ்சி நிற்குதடா தெருவோரம்…
கஞ்சிக்கு வழியில்லையடா தினந்தோரும்-அதனால்
அஞ்சி ஓடுதடா தொலைதூரம்…
வெஞ்சிறையில் வாழும் அநியாயம்-அதிலும்
கொஞ்சம் கூட இல்லையடா பரிதாபம்…
கொஞ்சி பேசாத ஆதங்கம்-அதனால்
பிஞ்சி மனங்களில் விபரீதம்…
நஞ்சி கொடுக்குதடா அரசாங்கம்-அதனால்
விஞ்சி நிர்க்குதடா மதச்சாயம்…

அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்

About வலையுகம் அலீம்

Check Also

எப்போது புரியும் உமக்கு

சத்தியத்தை கண்டும் காணாமல் போகிறாய்… அசத்தியத்தை காணத் தேடி அழைகிறாய்…மெய் மறந்து வாழும் மானிடனே… எப்போது புரியும் உமக்கு… சாத்தியத்தை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *