தமிழ் மொழியில் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் தொகுப்பு
கடைசியாக படித்த ஸூரா மற்றும் வசனம் சேமித்துக்கொள்ளும் வசதி
இழகுவாக குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் தேடும் வசதி
அல்குர்ஆன் அருளப்பட்ட வரலாறு, குர்ஆனின் அத்தாட்சிகள் என குர்ஆன் ஹதீஸ் தொடர்பான அனைத்தும் ஒரே தளத்தில் காண முடியும்.
தமிழில் குர்ஆன்.காம்
- தமிழ் முஸ்லிம் இணைய பயன்பாட்டாளர்கள் மத்தியில் இத்தளம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
- மேலும் முஸ்லிம் அல்லாதவர்களும் அதிகமாக இத்தளத்தை உபயோகிக்கின்றனர்.
கட்டுரைகள்
வீடியோ
ஆடியோ
நூல்கள்
பொது அறிவு
சமூக விழிப்புணர்வு
தள மதிப்பீடு
தள அறிமுகம் (தளம் பற்றி) :
இறைவனின் மிகப் பெரும் கிருபையால் நாம் இந்த இணைய தளத்தை எங்களால் முடிந்த அளவு எளிதாக ஆக்கி வைத்துள்ளோம். அடுத்த முறை நீங்கள் இந்த இணைய தளத்துக்கு வரும்பொழுது, நீங்கள் கடைசியாக படித்த ஸூரா மற்றும் வசனத்தை நீங்கள் ஞாபகம் வைத்துக் கொள்ள தேவையில்லை. உங்களுக்காக நாங்கள் ஞாபகம் வைத்து கொள்கிறோம்.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் :
1. உங்கள் பெயரை எங்களிடம் பதிவு செய்து கொள்ளுங்கள். (பதிவு செய்ய இங்கு “க்ளிக்” செய்யவும்)
2. ஒவ்வொரு முறை நீங்கள் குர்ஆனை படித்தவுடன் நீங்கள் படித்த ஸூரா மற்றும் வசன எண்களை பதிவு செய்யுங்கள்.(பதிவு செய்ய இங்கு “க்ளிக்” செய்யவும்)
நீங்கள் ஒவ்வொருவரும் இணையத்தில் அதிக நேரத்தை செலவிடுபவர்களாக இருக்கிறீர்கள். ஆகையால், ஒவ்வொரு முறை இணையத்தை பயன் படுத்தும் போது, குறைந்தது ஒரு வசனத்தையாவது படித்து விட்டு அடுத்த இணைய தளத்துக்கு செல்வதை பழக்க படுத்திக் கொள்ளுங்கள். எங்கள் இணைய தளத்தை உங்களின் முதல் பக்கமாக ஆக்கி கொள்ளுங்கள்.

100%
கட்டுரைகள்
0%
வீடியோ
100%
ஆடியோ
100%
நூல்கள்
0%
பொது அறிவு
0%
சமூக விழிப்புணர்வு
50%