ஆண்டதும் போதும்… மாண்டதும் போதும்…

அஞ்சி வருசமா ஆண்டதும் போதும்,  மக்கள் நஞ்சி மாண்டதும் போனதும். விடிவ தேடி ஒரு முடிவோடு மக்கள் இருக்க வெடி வச்சி விளையாடுது பாஜக. காஸ்மீர்ல தொடங்கி கன்னியாகுமரி வரையில கண்டனக்குரல் கொடுக்காத இடமில்லங்கிர அளவுக்கு அட்டகாசம். கட்சி நடத்துரானுங்களா இல்ல கரகட்ட கோஸ்டி நடத்துரானுங்களான்னே தெரியல.. வாயில் வர்ரதெல்லாம் வார்த்தன்னு பேசிகிட்டு வாந்தி எடுத்துட்டு திரியுரானுங்க…நாட்டப்பத்தி கவலப்படாம மாட்டப்பத்தியே கவலப்பட்டு கலவரம் பன்னுரானுங்க… முஸ்லிம் எவனாவது மாட்டு கறி வச்சிருந்தா அடிச்சே கொண்ணானுங்க… ஆனா அவனுங்க டன் கணக்குல மாட்ட வெட்டி வெளிநாட்டுக்கு ஏத்துமதி பண்ணுரானுங்க… உண்மைய பேசுர எல்லாரையும் ஊமையாக்க பாக்குரானுங்க முடியலனா உயிரையே வாங்குரானுங்க… தேச பக்தி வேசம் போட்டு தேசத்தையே நாசமாக்கிட்டானுங்க… வளர்ச்சி வளர்ச்சின்னு சீனப்போட்டு வாய்க்கரிசியத் தான் போட்டானுங்க…

கருப்பு பணத்த ஒழிக்கிறோம்னு சொன்னானுங்க… நோட்ட செல்லாம ஆக்கி நாட்ட கேவலப்படுத்துனாங்க… புதுசா நோட்டடிக்கிறோம்னு கலர்கலரா அவனுங்க விடுர ரீல் மாதிரி நோட்ட அடிச்சி விட்டானுங்க… பணம் பொழக்கத்துக்கு வரதுக்கு முன்னாடியே பாதிய அவங்களே ஆட்டைய போட்டானுங்க… எந்த ஏடிஎம்மாவது ஃப்ரீயா இருக்குமான்னு மக்கள அழைய விட்டு அம்மனமா ஆக்குனாங்க, பல பேர கொண்ணு பொதச்சானுங்க….  நம்ம நாட்டுக்கு ஒரு பிரதமர் வேணும்னு மக்கள் ஓட்ட போட வெளிநாடுகளிலேயே சுத்தி சுத்தி நாட்டோட பொருளாதாரத்தை அழிச்சி நடுத்தெருவுக்கு கொண்டு வந்துட்டான்.

பீப்பா ரேட்டு ஏறினாலும் இறங்கினாலும் பெட்ரோல் ரேட்டு மட்டும் ஏறிக்கிட்டே இருக்கும் கேட்டா தனியார் நிருவங்களோட செயல்னு சொல்லி சமாளிப்பானுங்க, தேர்தல் வந்தா கண் தொடப்பா 2 பைசா 5 பைசா விலைய கொரச்சிட்டு மோடி கொரச்சிட்டாரு… கொய்யோ முய்யோன்னு கதரி கதரி ஓட்டு கேட்பானுங்க…

இப்போ மக்கள் ரொம்ப தெளிவா இருக்காங்கன்னு தெரிஞ்சி எடுத்தான் பாரு…. தேசபக்தி வேசம்… ஆட்சிய தக்க வைக்க 40க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள கொண்ணுட்டான்னு பேசிக்கிறாங்க…. எது உண்மன்னு ஒன்னும் தெரியல.. ஆனா இவனுங்க ஒன்னும் அவ்வளவு நல்லவனுங்க இல்ல…. ஆட்சிக்காக எத வேணாலும் செய்வானுங்க…..

ஃபேஸ்புக் லைக்கு, ட்விட்டர் ஃபாலோவர்ஸ், படிச்ச படிப்பு, செஞ்ச வேலை, பிறந்த நாளு, நாட்டோட வளர்ச்சி ஜி.டி.பி வரைக்கும் பிராடு தான்… மொத்தத்துல மோடி ஒரு ஃபேக்குன்னு நாடே காரி துப்புது…

ஒரே ஒரு நிம்மதி… இவனுங்க ஆட்சிக்கு வரதுக்கு முன்னாடி இவனுங்க ரொம்ப மோசமானவனுங்கனு முஸ்லிம்கள் மட்டும் தான் கத்திகிட்டு இருந்தாங்க… வந்த பின் தான் இவனுங்க மனிதகுலத்துக்கே விரோதின்னு உலகமே சொல்லுது.  அம்ம்மம்மா………. முடியல…..

செய்திய நீங்க படிச்சதோட விட்டுடாம மத்தவங்களுக்கும் சேர்பன்னுங்க….

About வலையுகம் அலீம்

Check Also

என்னங்க சார் உங்க சட்டம்

1. கொரோனா வைரஸ் உலகெங்கும் கடுமையாக பரவி வந்த நிலையில் எவ்வித முன்னேற்பாடும் செய்யாமல் நமக்கென்ன போக்கோடு செயல்பட்ட அரசு, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *