குர்ஆன் கல்வி என்னும் இத்தளம் ஒரு சிறந்த இணைய தள கல்விக்கூடமாக செயல்படுகின்றது. இத்தளத்தை மெளலவி அஸ்ஹர் ஜீலானி மற்றும் மெளலவி அப்பாஸ் அலி misc ஆகியோர் இணைந்து மேர்பார்வை செய்கின்றனர். இத்தளத்தில் பல்வேறு மெளலவிகளின் சிறந்த சொற்பொழிவுகள் வீடியோக்களாகவும் ஆடியோக்களாகவும் பதிவிடப்படுகின்றன.
குர்ஆன்கல்வி.காம் – விமர்சனம்
குர்ஆன், அரபு மொழி & மார்க்க வழிகாட்டலுக்கான இணையதளம்.
கட்டுரைகள்
வீடியோ
ஆடியோ
நூல்கள்
பொது அறிவு
சமூக விழிப்புணர்வு
தள மதிப்பீடு
மார்க்கம் தொடர்பான கேள்விகளுக்கு இத்தளத்தில் சிறப்பான பதில் வழங்கப்படுகின்றன. மேலும் இத்தளத்தில் பல்வேறு வகையான தலைப்புகளின் கீழ் பயிற்சி வகுப்புகள் வழங்கப்படுகின்றன.
குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்புகள், அரபி இலக்கண பயிற்சி வகுப்புகள், அகீதா வகுப்புகள், தர்பியா வகுப்புகள் என பல்வேறு பயிற்சி வகுப்புகளை வீடியோவாக பதிவிடப்படுகின்றது.
ஃபிக்ஹ் சட்டங்கள், இஸ்லாமிய வரலாறுகள் என ஒரே தளத்தில் மார்க்க விடையங்களை அறிந்து கொள்ள இத்தளம் நல்ல பயனுள்ள தளமாகும்.

98%
கட்டுரைகள்
90%
வீடியோ
90%
ஆடியோ
95%
நூல்கள்
80%
பொது அறிவு
80%
சமூக விழிப்புணர்வு
89%