தொழில்

கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்

பள்ளிப்படிப்பிலேயே எல்லா மாணவர்களும் , நான் டாக்டர் ஆக போறேன், என்ஜினியர் ஆக போறேன், கலெக்டர் ஆக போறேன்,போலீஸ் ஆக போறேன் என்று சொல்வார்கள், ஆனால் வளர்ந்ததும் அது நடக்குமா என்றால் கேள்விக்குறி தான். ஆயிரத்தில் ஒன்று தான் நடக்க வாய்ப்பிருக்கும். மற்ற அனைவரும் சொன்னது ஒன்றும், நடந்தது ஒன்றுமாகத்தான் இருக்கும். பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு பல கனவுகளோடு பெரு நகரங்களை நோக்கி சென்றால்  வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று …

Read More »