அரசியல்

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்…

அன்புள்ளம் கொண்ட சமூக சொந்தங்களே… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… தமிழகம் என்றாலே அதிமுக, திமுக என இரு கட்சிகள் தான் என்ற நிலை என்று மாறும் என வழி மேல் விழிவைத்து காத்திருக்கும் தமிழக மக்களின் எண்ணம் நிறைவேறும் காலம் வெகு தூரத்தில் இல்லை. மது, ஊழல், லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம், அடக்குமுறை, வஞ்சகம், துரோகம் என அனைத்தையும் இரு அரசியல் கட்சிகளும் மாறி மாறி செய்வதும் தேர்தல் காலங்களில் …

Read More »

சகிப்புத்தன்மைக்கு அடையாளம் முஸ்லிம்கள்

அன்பிற்கினிய இஸ்லாமிய சொந்தங்களே… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… குடியரசு தின விழாவை சீர்குழைக்க ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் திட்டம் என்று பிராத்தல் ஊடகங்கள் கூப்பாடு போட்டது. விவாதங்கள் என்ற பெயரில் தரங்கெட்ட பன்றிகளை அழைத்து முஸ்லிம்களை கழுவி ஊற்றியது. இதில் என்ன ஹை லைட் என்றால் 4 கோமாளிகள் விவாதத்தில் கலந்து கொள்கிறான் அத்தனை பேரும் முஸ்லிம்களுக்கு எதிராகவே விஷத்தை கக்கினார்கள் என்பது தான்… உண்மையில் தீவிரவாத அச்சுறுத்தல் இந்தியாவிற்கு உள்ளதா? …

Read More »

மமகவில் பிளவும், வன்முறையும் ஏன்?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… அன்புள்ளம்கொண்ட சமுதாயமே…  சிந்திப்பீர்…. கூட்டுத்தலைமை வழி நடத்த கூட்டாய் போட்டோம் வெற்றி நடை என்று வெற்றிப்படிக்கட்டுகளை எட்டிப்பிடித்த மனிதநேய மக்கள் கட்சியின் பிளவுக்கு மிக முக்கிய காரணம் என்ன? உட்கட்சி ஜனநாயகம் என்று ஒரு வரியில் சொல்லிவிடலாம். தமுமுகவின் கடந்த கால செயற்குழுக்களும், பொதுக்குழுக்களும் எப்படி இருந்தன? தற்போது எப்படி உள்ளது என்பது காலம்காலமாக கழகத்தில் இருப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும். பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், மற்றும் ஹைதர் …

Read More »

சமுதாய பிளவு தேவையா?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… தமுமுக மற்றும் மமக வில் ஏற்பட்டிருக்கும் உட்கட்சி குழப்பத்திற்கு யார் காரணம்? என்பதை அறிவதை விட குழப்பத்திற்கு முடிவு கட்டியாக வேண்டும். நேற்றுவரை அண்ணன் தம்பியாக, உடலும் உயிருமாக, நகமும் சதையுமாக இருந்த கழக சொந்தங்கள் இன்று கீரியும் பாம்புமாக மாறி ஒருவருக்கொருவர் கொச்சையான வார்த்தைகளால் வசை பாடி மகிழ்கின்ற சூழலை பார்க்கையில் இது நம்மவர்களா என்று எண்ணி கண்ணீர் சிந்த வைக்கின்றது. இரு பெரும் …

Read More »

இந்தியா வளர்ச்சிப் பாதையில் பயனிக்கிறதா?

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடவடிக்கையை அளவீடு செய்ய பல்வேறு வழிகள் வழிமுறைகள் உள்ளன. அவைகளில் மிக முக்கியமானவைகள் : நுகர்வோர் செலவு வெளிநாட்டு நாணய பரிமாற்று விகிதம் உள்நாட்டு மொத்த உற்பத்தி மொத்த உள்நாட்டு தனி நபர் உற்பத்தி பங்குச் சந்தை விலையுயர்வு விகிதம் வேலைவாய்ப்பின்மை வர்த்தகச் சமநிலை ஆகியன ஆய்வு செய்யப்பட்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அளவிடப்படும். மேலே குறிப்பிட்டுள்ள எந்த நடவடிக்கை சீரான வளர்ச்சி பாதையில் …

Read More »

கோமாளியின் கோர முகம்

இந்தியா 1947ல் சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகால வரலாற்றில் பல்வேறு பிரதமர்களை கண்டுள்ளது. ஒவ்வொறுவருக்கும் ஒவ்வொரு சிறப்பு பண்புகள் உண்டு. அதனடிப்படையில் அவர்கள் பிரதமர்களாக ஆனார்கள். ஆனால் 2014 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக வலம் வரும் மோடியின் சிறப்பு பண்பு சற்றே வித்தியாசமானது. எந்த ஒரு தலைவரை தேர்ந்தெடுக்கவும் அவர்களின் நற்பண்புகள் கவனிக்கப்படும். அவரின் கடந்த கால வாழ்வில், அவரின் சாதனைகள் அடையாளம் காணப்படும். தகுதியானவரா என …

Read More »

வினவுக்கு விளக்கம்

அன்புள்ளம் கொண்ட சமூக சொந்தங்களே… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… தமிழகத்தின் தலை நகரிலும், கடலூர் போன்ற நகரங்களிலும் ஏற்பட்ட வெள்ளத்தை தொடர்ந்து இஸ்லாமிய சமூகம் மிகப்பெரும் பங்களிப்பை செய்து வருகின்றது அல்ஹம்துலில்லாஹ்… வினவு தளம் முஸ்லிம்களின் களப்பணியை பாராட்டும் போது, இப்படி விமர்சிக்கிறது. வினவின் விமர்சனம்: சென்னை மழை வெள்ள நிவாரணப் பணிகளில் இதுதான் நடந்திருக்கிறது. தாங்கள் மதம் சார்ந்த நம்பிக்கைகளுக்காகத்தான் நிவாரணப் பணிகளை செய்தோம் என்று சில முஸ்லீம்கள் …

Read More »

கனமழையை விட கனமான மனிதநேயம்

அன்புள்ளம் கொண்ட சமூகத்துக்கு… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… சென்னை மற்றும் கடலூரில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் இலட்சக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களிலும், பள்ளிவாசல்களிலும் தங்க வைக்கப்பட்டு உதவப்பட்டு வருகின்றார்கள். இந் நிலையில் இஸ்லாமிய சமூகம் செய்துவரும் அளப்பரிய சேவையை பாராட்டாதவர்களே இல்லை. தனது சொந்த குடும்பம் பாதிக்கப்பட்டால் கூட இந்த அளவுக்கு செயல்படுவார்களா என்று சொல்லும் அளவில் தங்களின் சகோதரத்துவ பாசத்தை கனமழையைவிட கனமாகவே பதிவு செய்துவிட்டது …

Read More »

கூட்டு மனசாட்சியால் கொல்லப்பட்ட அப்சல் குரு

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று இனியும் உலகம் நம்பப்போகிறதா? 3 ஆண்டுகளுக்கு முன்பு குற்றம் நிரூபிக்கப்படாமலேயே கூட்டு மனசாட்சி என்று புதிதாக கண்டுபிக்கப்பட்ட நீதியின் பெயரால் அப்பாவியான அப்ஸல்குரு காங்கிரஸ் அரசாங்கத்தால் தூக்கிலிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இன்று நரமாமிச மோடியின் ஆட்சியில் ஒரு அப்பாவி அரச பயங்கரவாதத்தால் அனீதியாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். கூட்டு மனசாட்சி முஸ்லிம்களை கொலை செய்ய கண்டுபிடிக்கப்பட்ட புதிய வழியா? இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி நடக்கின்றதா? …

Read More »

தமுமுக கடந்து வந்த பாதை

அன்பும் பாசமும் நிறைந்த சமுதாய சொந்தங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… நெடிய பயணம்… இது நெடிய பயணம்… கொடிய சதியாவும்… தவிடு பொடியாகி… முடியும் தருணம்… என்ற கொள்கை முழக்கத்தோடு 1995ம் ஆண்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டு 19 ஆண்டுகளை கடந்து 20 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது. பல்வேறு தடைகளை உடைத்தெறிந்தும், பல்வேறு வேதனைகளை சாதனைகளாக்கியும், பல்வேறு துயரங்களை உயர்ந்த சிகரங்களாக்கியும், களப்பணிகளிலே கலங்காது நின்ற …

Read More »