விமர்சனம்

குர்ஆன்கல்வி.காம் – விமர்சனம்

குர்ஆன் கல்வி என்னும் இத்தளம் ஒரு சிறந்த இணைய தள கல்விக்கூடமாக செயல்படுகின்றது. இத்தளத்தை மெளலவி அஸ்ஹர் ஜீலானி மற்றும் மெளலவி அப்பாஸ் அலி misc ஆகியோர் இணைந்து மேர்பார்வை செய்கின்றனர். இத்தளத்தில் பல்வேறு மெளலவிகளின் சிறந்த சொற்பொழிவுகள் வீடியோக்களாகவும் ஆடியோக்களாகவும் பதிவிடப்படுகின்றன.

Read More »

ஜாக்.ஆர்க்

தமிழக முஸ்லிம்களில் பெரும்பாலோர் இஸ்லாமிய மார்க்கத்தின் மகத்தான இலட்சியமான ஓர் இறைக்கொள்கை என்னும் தவ்ஹீதை விட்டு வெகுதூரமாக நெடுங் காலமாக இருந்து வந்தனர். அல்லாஹ்விற்கு இணை வைக்கின்ற மாபாதக செயலில் மூழ்கிக் கிடந்தனர்.. தவ்ஹீத் என்றால் என்ன? அதற்கு எதிரான ஷிர்க் என்றால் என்ன? என்ற விளக்கங்கள் தமிழக முஸ்லிம்களுக்கு நீண்ட நெடியகாலமாகத் தெரியாமலேயே இருந்தது.

Read More »

ஜாக்.இன்ஃபோ

தமிழக முஸ்லிம்களில் பெரும்பாலோர் இஸ்லாமிய மார்க்கத்தின் மகத்தான இலட்சியமான ஓர் இறைக்கொள்கை என்னும் தவ்ஹீதை விட்டு வெகுதூரமாக பன்னெடுங்காலமாக இருந்து வந்தனர். அல்லாஹ்விற்கு இணை வைக்கின்ற மாபாதக செயலில் மூழ்கிக் கிடந்தனர். இஸ்லாத்தின் அடிப்படை எது என்று புரியாமல் இருளில் தவித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் உள்ள மக்களின் பரிதாபகரமான நிலையை உணர்ந்து, அவர்களை நரக விழும்பிலிருந்து காப்பாற்றி சுவர்க்கத்தின் பால் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகவும் இஸ்லாத்தின் தூய வடிவை தெரிய …

Read More »

சத்தியமார்க்கம்.காம்

“பருவத்தே பயிர் செய்” என்பது ஆன்றோர் வாக்கு. காலம் கடந்த ஞானோதயத்திற்கு எவ்விதப் பலனும் இல்லை என்பதை இன்று முஸ்லிம் சமுதாயம் கண்கூடாகக் கண்டு அனுபவித்துக் கொண்டிருக்கிறது. கடந்த காலங்களில் உலகத்தின் வளர்ச்சிக்கு ஒப்பத் தன்னை தயார் படுத்திக் கொள்ளாத முஸ்லிம் சமுதாயம், இன்று தனது கைகளை விட்டுப் போன அல்லது எதிர்கால சமுதாய முன்னேற்றத்துக்கு பயன்படுத்த வேண்டிய ஊடகத் துறையின் சிறப்பைத் தெரியாமல் இருந்ததன் பலனை இன்று உலகளாவிய …

Read More »

தமிழில் குர்ஆன்.காம்

தமிழ் மொழியில் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் தொகுப்பு கடைசியாக படித்த ஸூரா மற்றும் வசனம் சேமித்துக்கொள்ளும் வசதி இழகுவாக குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் தேடும் வசதி அல்குர்ஆன் அருளப்பட்ட வரலாறு, குர்ஆனின் அத்தாட்சிகள் என குர்ஆன் ஹதீஸ் தொடர்பான அனைத்தும் ஒரே தளத்தில் காண முடியும்.

Read More »

நியூ முஸ்லிம்.நெட்

குவைத், அந்நஜாத் நிறுவன அறக்கட்டளைக்குச் சொந்தமான மின்னணுசார் அழைப்புத் துறை (Electronic Da`wah Committee-EDC)-இன்  ஒரு திட்ட வரைவு Dawah Focused Network எனும் அழைப்பணிசார் குழுமம் ஆகும்.இதன் ஒரு பகுதியாக செயல்படுவது இந்த புதிய முஸ்லிம்கள் எனும் இணையதளம்!

Read More »

இஸ்லாம்கல்வி.காம்

இஸ்லாம்கல்வி.காம் தளம், பல்வேறு தலைப்புகளின் கீழ் இஸ்லாம், அறிவியல், பொது அறிவு கட்டுரைகள், நூல்கள், வீடியோ, ஆடியோ கோப்புகள், சிந்திக்க வைக்கும் கதைகள் மற்றும் பயனுள்ள தொழில்நுட்ப குறிப்புகளை அறிவுக்களஞ்சியமாக தொகுக்கும் ஒரு மாபெரும் திட்டமாகும்.

Read More »