பொதுவானவை

காவல்துறைக்கு ஓர் வேண்டுகோள்..!

காவல்துறை என்ற ஒரு துறை ஒவ்வொரு நாட்டுக்கும் இன்றியமையாத துறைகளில் ஒன்று. நாட்டின் அரசு காவல்துறைக்கு அந்நட்டின் சட்ட திட்டங்களுக்கு எதிராக செயல்படக்கூடியவர்களின் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கான உரிமைகளை வழங்குகின்றது. சட்டங்கள் நாட்டுக்கு நாடு மாறுபடும் ஆனால் காவல்துறை சட்டங்கள் என்பது பெரும்பாலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஒரு சில மாறுபாடுகள் இருக்கலாம். சில நாடுகளில் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் காவல்துறை வரும், நமது நாட்டில் மாநில அரசின் …

Read More »

தி காமென் மேன்

தி காமென் மேன் என அழைக்கபடும் ஒரு கார்ட்டூன் பாத்திரம் ஆர்.கே லக்‌ஷ்மன் என்பவரால் பூணேவில் உருவாக்கப்பட்டது. ஆர்.கே லக்‌ஷ்மன் இந்திய எழுத்தாளர் மற்றும் கார்ட்டூனிஸ்ட் ஆவார். அறை நூற்றாண்டு காலம் சாதாரண மனிதனின் நம்பிக்கை, அபிலாஷை மற்றும் பிரச்சினைகளை தினசரி காமிக் மூலம் மக்களுக்கு தெளிவு படுத்தினார். இந்த காமிக் மூலம் மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த தொடங்கியது 1951ல் என்று தி டைம்ஸ் ஆப் இந்தியா இதழில் குறிப்பிட்டுள்ளார். …

Read More »