Tag Archives: உம்ரா

உம்ரா அனுபவம்

சமுதாய சொந்தங்களே… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…   அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் அவனது முதல் இல்லமான காபாவை தரிசிக்க உம்ரா செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தது. ரமலான் பிறை 5ல் பயணத்தை முடிவு செய்தேன். நல்லபடியாக உம்ராவை முடித்தேன். அல்ஹம்துலில்லாஹ்…   அந்த உம்ரா பயணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆவல் கொண்டு இப்பதிவை பதிவதுடன். இப்பயணத்தில் ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள எண்ணுகின்றேன். ஒவ்வொரு …

Read More »