Tag Archives: ஏழைகள்

புதிய இந்தியா பிறந்து விட்டது

ஆளும் இல்லை அரவமும் இல்லை… ஏனென்று கேட்க ஒரு நாதியும் இல்லை… நோயும் இல்லை நொடியும் இல்லை… ஆனால் உயிர் வாழ வழியும் இல்லை… சோறும் இல்லை பாலும் இல்லை… சோதனைக்கும் பஞ்சமில்லை… காயும் இல்லை கரியும் இல்லை… கால் வயிறும் நிரம்ப வில்லை… அமைதியும் இல்லை தூக்கமும் இல்லை… நாளை பொழுதை நினக்க முடியவில்லை… ஆனால்…. பசியும் இல்லை பஞ்சமும் இல்லை… பால் பக்கெட் போட குறைவும் இல்லை… …

Read More »

அரசின் தோல்வியா? பொதுமக்களின் விழிப்புணர்வின்மையா?

உலகில் இதுவரை ஏற்படாத ஒரு பேரிடர் தான் இந்த கொரோனா என்றால் அது மிகை படுத்திய தகவல் அல்ல. அதுவே உண்மை.  இதற்கு முன்னால் இது போன்றதொரு கொடிய பேரிடரை இவ்வுலகம் கண்டிருக்க வாய்ப்பில்லை.  பூகம்பங்கள், எரிமலை வெடிப்புகள், புயல், என அனைத்து பேரிடர்களும் ஏதோ ஒரு குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே பாதிக்கக் கூடியதாக இருந்தது. சுனாமி வந்தபோது கூட உலகின் சில குறிப்பிட்ட பகுதியை மட்டுமே தாக்கியது.  இவற்றையெல்லாம் …

Read More »

இறைவனின் நியதி..!

படிக்க பணமின்றி பரிதவிக்கும் ஒரு கூட்டம்… படிக்க பணமிருந்தும் மனமின்றி அழைகின்றது ஒரு கூட்டம்… உண்ண உணவின்றி உயிருக்கு போராட்டம்… உண்ண உணவிருந்தும் உண்ணமுடியாமல் அலைபாய்கிறது எண்ணோட்டம்… உரங்க ஒரு இடமின்றி ஊசலாடுகிறது ஒரு கூட்டம்… உரங்க பல இடமிருந்தும் உரங்கமறுக்கும் விழிகளோடு ஒருகூட்டம்… உடுத்த ஒரு உடை இன்றி உள்ளம் குமுறும்ஒரு கூட்டம்… உடுத்த பல உடையிருந்தும் கொடுக்க மனமில்லா ஒரு கூட்டம் – இப்படியாக வருமையில் வாடுகிறது …

Read More »