Tag Archives: காவி

இனி மேயும் வேளியே பயிர்களை

செல்வ செழிப்புள்ள நாட்டினிலே செம்மண்ணாக மாற்றிடவே செருக்குடன் வருதே ரோட்டினிலே அட்டைப் பூச்சிகள் ஆட்சிக் கட்டிலிலே விட்டில் பூச்சிகள் எரியும் தீச்சட்டியிலே தெளிவான பாதைகளை தொலைத்துவிட்டு இழிவான பாதைகளை தேர்ந்தெடுத்தோம் வெளிச்சம் என்று நம்பி போனால் அச்சம் ஒன்றே மிச்சமானது திராவிடமும் தோற்றது தமிழனும் தோற்றான் இனி மேயும் வேளியே பயிர்களை அன்புடன் முத்துப்பேட்டை அலீம்

Read More »

அச்சமில்லை அச்சமில்லை

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே உச்ச பட்ச தாக்குதலால் ஒடுக்கி ஆண்ட போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே வஞ்சகத்தால் நெஞ்சகத்தில் கத்தி பட்ட போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே எங்கள்மீது தீவிரவாத பலி சுமத்தபட்ட போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே சுத்தியாலும் கத்தியாலும் கருவருத்த போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே கூட்டு மன சாட்சி என கூச்சல் போட்ட போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே கருத்து சுதந்திர போர்வையில் உலகே எதிர்த்த …

Read More »