வஞ்சிக்கப்படும் என் சமுதாயம்-அதனால் கெஞ்சி நிற்குதடா தெருவோரம்… கஞ்சிக்கு வழியில்லையடா தினந்தோரும்-அதனால் அஞ்சி ஓடுதடா தொலைதூரம்… வெஞ்சிறையில் வாழும் அநியாயம்-அதிலும் கொஞ்சம் கூட... Read more
அன்று சாவை சுகமாய் கருதிய சமுதாயம்… இன்று வாழ்வை வளமாய் தேடுது பரிதாபம்… அன்று சுவனத்தை சுவைக்கத்தான் விரும்பியது சமுதாயம்… இன்று செல்வ சுகத்துக்காய் அழைகிறது பரிதாபம்... Read more