Tag Archives: சிறை

உலகை சிறையாய் கொள்வோம்

பணமில்லா வாழ்க்கை நடை பிணம் தானே குணமில்லா மனிதன் வாழ்வது வீண் தானே தினக் கூலிகள் எல்லாம் தெருக் கோடியிலே கோடிகள் எல்லாம் கொடும் கேடிகளின் கைகளிலே பண்புகள் இருக்குமிடம் பணம் இருப்பதில்லை பணம் இருக்குமிடம் நல்ல மனம் இருப்பதில்லை முழு நேர உழைப்புக்கு ஒரு வேலை உணவு ஒரு மணி நேர உழைப்புக்கு ஓராண்டு உணவு ஒருவேலை உணவு, கிடைத்திடும் என்பது பலரின் கனவு இது என்ன உலகமடா? …

Read More »