Tag Archives: தொழும் முறை

நபி வழியில் நம் தொழுகை

பிஸ்மில்லாஹ் கூறித் உளூச் செய்யத் துவங்குதல் بســـم الله நூல்கள்: அபூதாவூத்,இப்னு மாஜ்ஜா, அஹ்மத். உளூவை வலப்புறத்திலிருந்து ஆரம்பித்தல் நீங்கள் உளூச் செய்தால் வலப்புறமிருந்து துவங்குங்கள் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: நஸயீ, திர்மிதி, இப்னுமாஜ்ஜா கைககளை மணிக்கட்டு வரை கழுவுதல் நபி صلى الله عليه وسلم அவர்கள் உளூச் செய்யும்போது தமது இரு கைகளையும் …

Read More »