Tag Archives: புறக்கணிப்போம்

யூத தயாரிப்புகளை புறக்கணிப்போம்

வழி தெரியாது விழி பிதுங்கி, எங்கே செல்வது, யாரிடம் அடைக்கலம் தேடுவது என்று பரிதாபகரமான நிலையில் நடு வீதியில் நின்றவனை அழைத்து வந்து அவனுக்கு உண்ண உணவும், படுக்க இடமும் கொடுக்க, மழைக்கு ஒதுங்கியவன் மணையை சொந்தம் கொண்டாடிய கதையாய் அடைக்கலம் கொடுத்தவனை அடித்து துரத்திவிட்டு அவன் வீட்டையும் ஆட்டையை போட்ட துரோகியை கண்டால் என்ன செய்வீர்கள்? ஆஹா என்ன ஒரு தைரியம்… என்ன ஒரு துணிச்சல்… இவனல்லவா சிறந்த …

Read More »