Tag Archives: பெருநாள்

ரமலானே வருக… பெருவாழ்வு தருக…

ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த நாளான லைலத்துல் கத்ர் இரவை தன்னகத்தே கொண்ட சாந்தி மற்றும் அமைதியை கொண்ட சன்மார்க்கத்தின் புனித மாதம் ரமலான் இதோ நம்மை நெருங்கும் தருணம்… நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மரண அடி வாங்கி எழ முடியாமல் துவழும் என் சமுதாய சொந்தங்களே… அரசியல் களத்தை அலங்கரிக்க நீங்கள் எடுத்துக்கொண்ட உழைப்பை, உலக வெற்றிக்காக நீங்கள் உழைத்த உழைப்பை நம் சத்திய சன்மார்க்கத்தை அலங்கரிக்க, …

Read More »

தியாகத் திருநாள்

மண்ணுக்கு மாரடிக்கும் மடையர்களே மகத்துவத்தை மறந்துவிட்ட மூடர்களே வீட்டிற்கு ஒரு மரம் வளர்போம் என்பதை போல வீட்டிற்கு ஒரு ஆடறுக்கும் சடங்கு தானோ நபி இப்ராஹீமின் இறை அச்சத்தை மறந்ததேனோ நபி இஸ்மாயீலின் தியாகத்தை மறந்ததேனோ அன்று வாங்கிய ஆடுகளை அன்றே அறுப்பது நியாயமா? நபி இப்ராஹீமின் தியாகத்தை உணரத்தான் முடியுமா? கடமைக்கும் பெருமைக்கும் ஆடறுக்கும் அவலம் இம்மைக்கும் மறுமைக்கும் மிஞ்சுவது கேவலம் காசு பணம் விரயமாய் போகுதே நன்மைகள் …

Read More »