Tag Archives: மத வெறி

மத வெறியா? மரண பயமா?

இன்றைய நாகரீக உலகம் தினம் தினம் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகின்றது. மிக முக்கியமாக அறிவியல் பார்வையும் ஆன்மீக தேடலும் அதிகரித்து வருகின்றது. மேற்க்கத்திய நாடுகளில் வாழும் மக்கள் மன அமைதிக்கும், வாழ்வின் நிம்மதிக்கும் ஒரு ஆன்மீக வாழ்வை தேர்வுசெய்ய தவியாய் தவித்த நேரத்தில் பல சமயங்களையும், சமூகங்களையும் உற்று நோக்கி இறுதியாக தேர்வு செய்யும் மதமாக இஸ்லாம் மட்டுமே உண்டு. அதற்கான காரணம் அறிவியல் ரீதியான எவ்வித முரண்பாடுகளும் …

Read More »

ஒன்றுபட்டு எழுவோம் அல்லாஹ்வை தொழுவோம்

சங்கபரிவாரங்களுக்கு சங்கு நம் சமுதாயத்தின் பங்கு ஒற்றுமை என்னும் கயிறை பற்றிட வேண்டிய தருணம் அல்லாஹ்விற்க்காகவே எங்களின் மரணம் ஓரணியில் ஒரு சமுதாயம் அப்போதுதான் கிடைக்கும் ஆதாயம் பணம் அல்ல எங்களின் நோக்கம் சமுதாய வளர்ச்சியே எங்கள் ஏக்கம் மனிதநேயம் மலர மத வெரி அலர ஒன்றுபட்டு எழுவோம் அல்லாஹ்வை மட்டும் தொழுவோம் அன்புடன் முத்துப்பேட்டை அலீம்

Read More »