Tag Archives: வெற்றி

ஒன்றுபட்டு வாரீர்..!

காலங்காலமாய் நாம் காத்திருந்தது போதும் இனி எழுச்சி பெற வேண்டும் – நம் உரிமைகளை வென்றெடுக்க ஒன்றுபட்டு வாரீர்… காலங்காலமாய் நாம் அடிமைபட்டது போதும் இனி அறிவு பெற வேண்டும் – நம் உடைமைகளை காத்திடனும் ஒன்றுபட்டு வாரீர்…. காலங்காலமாய் நாம் பிளவுபட்டது போதும் இனி உலகை ஆள வேண்டும் – நம் பிளவுகளை மறந்துவிட்டு ஒன்றுபட்டு வாரீர்… காலங்காலமாய் கண் கலங்கி நின்றது போதும் இனி கல்வி நமக்கு …

Read More »