பொருளடக்கம்
TMMK Marathon | முத்துப்பேட்டை தமுமுக நடத்தும் மாரத்தான் போட்டி – 2024
முத்துப்பேட்டை தமுமுக சார்பில் கடந்த ஆண்டு (2023) முதல் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து முத்துப்பேட்டை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 17 ஆம் தேதியில் தொடர்ந்து நடத்தப் போவதாக முத்துப்பேட்டை தமுமுக கடந்த ஆண்டே அறிவித்தது. அதன் படி மாரத்தான் போட்டி எதிர் வரும் 17 ஜனவரி 2024 அன்று முத்துப்பேட்டையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.
முத்துப்பேட்டை தமுமுக நடத்தும் மாரத்தானில் கலந்து கொள்ள விரும்பும் பங்கேற்பாளர்கள் இந்த தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் மாரத்தானில் ஓட விரும்பும் பங்கேற்பாளர்கள் அறிந்து கொள்ள கீழே உள்ள லின்கை கிளிக் செய்து படிக்கவும்.