Amazon – அமேஷானில் சிறப்பான 3 – கீபேட் மொபைல்கள்
2023ல் வெளிவரும் அனைத்து ஸ்மார்ட் ஃபோன்களும் 6.7 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட மொபைல்கள் மட்டுமே விற்பனைக்கு வருகின்றன.
இவற்றை கையில் பிடித்து உபயோகப்படுத்துவது பலருக்கும் எரிச்சல் உண்டாக்கக்கூடிய ஒன்றாகவே இருக்கும். குறிப்பாக வயதானவர்களுக்கு இன்றைய 4G டெக்னாலஜி கொண்ட டச் போன்களை உபயோகப்படுத்துவது சிரமமான ஒன்றே. அதற்கு மாற்றாக ஒரு சிலர் பழைய கீபேட் ஃபோன்களையே உபயோகப்படுத்துவதையும் பார்க்க முடியும்.
தற்போது வரக்கூடிய 6.7 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட மொபைல்களை கையாளுவதற்கே மிகவும் சிரமப்பட வேண்டிய சூழல் உள்ளது.
ஆனால் தற்போதைய டெக்னாலஜிக்கு தகுந்த சிறிய போன்கள் மார்க்கெட்டில் அவ்வளவாக இல்லை.
அப்படியே கிடைத்தாலும் பெரும் விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழலும் ஏற்படுகிறது.
தற்போதைய சூழலில் நெட்வொர்க் கம்பெனிகள் 4ஜி 5ஜி என டெக்னாலஜியை மாற்றிக் கொண்டே செல்வதால் பழைய கீபேட் ஃபோன்களை உபயோகப்படுத்த முடியாத சூழலும் உண்டாகிவிட்டது.
அவற்றுக்கு தீர்வு காணும் வகையில் தற்போது மார்க்கெட்டில் நோக்கியா மற்றும் ஒரு சில பிராண்டுகள் கீபேட் மொபைல்களில் 4ஜியோடு அறிமுகப்படுத்தக்கூடிய கைக்கு அடக்கமான பல சிறப்பம்சங்களைக் கொண்ட மூன்று கீபேட் மொபைல் ஃபோன்களைப் பற்றி இப்பதிவில் காண்போம்.
பொருளடக்கம்
பொருளடக்கம்
கிளாசிக் Nokia 8210 4G வோல்டி
Nokia 8210 4G வோல்டி சப்போர்ட் கொண்ட கீபேட் மொபைல் போன் 2 சிம்கள் வரை பொருத்திக்கொள்ளும் வசதி கொண்டது.
மேலும் 2.8 இன்ஞ்ச் கொண்ட பெரிய டிஸ்பிளே, எம்பி3 பிளேயர், வயர்லெஸ் FM வசதியுடன் புதிய தோற்றத்தில் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது.
ஜூம் UI மற்றும் பயன்படுத்த எளிதான இண்டர்ஃபேஸுடன் கூடிய பெரிய 2.8″ டிஸ்பிளேயுடன்
சிம் வசதி
இரட்டை VoLTE உடன் தெளிவான குரலுக்கான 4G இணைப்புடன் வருகின்றது.
கேம்கள்
இதில் மேலும் ஒரு சிறப்பு ஸ்னேக் கேம் இதில் ப்ரீ இன்ஸ்டால் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இது 90’S களின் மிகவும் விருப்பமான விளையாட்டு.
பேட்டரி மற்றும் சார்ஜ்
இதில் 1450 mAh கொண்ட லித்திய அயர்ன் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. கம்பெனி தரப்பில் 1 முறை சார்ஜ் செய்தால் 27 நாட்கள் வரை தாக்கு பிடிக்கும் என்று சொல்லப்படுகின்றது.
கேமரா மற்றும் வெயிட்
79 கிராம் மட்டுமே வெயிட் கொண்ட இந்த போனில் 0.3 மெகாபிக்ஸல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
புளூடூத் மற்றும் மெமரி
புளூடூத் வசதியுடன் வரும் இந்த போனில் மெமரி கார்டும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
கையடக்கமான வோல்டி சப்போர்ட் கொண்ட கீபேட் மொபைல் போன் வயர்லெஸ் FM வசதியுடன் வாங்க விருப்பம் உள்ளவர்கள் தாராளமாக வாங்களாம்.
வாங்க விருப்பம் உள்ளவர்கள் Amazon தளத்தில் கீழே உள்ள லிங்கில் சென்று வாங்கிக்கொள்ளுங்கள்.
Nokia 8210 4G Volte
IKall K333 PLUS
IKall K333+ 4G சப்போர்ட் கொண்ட கீபேட் ஆண்ட்ராய்டு மொபைல் போன் ஆகும். ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில் இயக்கப்படுகின்றது. இதில் WiFi வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 2 சிம்கள் வரை பொருத்திக்கொள்ளும் வசதி கொண்டது.
சிம் வசதி
இரட்டை 4G உடன் தெளிவான குரலுக்கான இணைப்புடன் வருகின்றது.
கேம்கள்
இதில் இன்பிள்ட் கேம்களும் இணைக்கப்பட்டுள்ளன.
அப்ளிகேஷன்கள்
11 க்கும் மேற்பட்ட அப்ளிகேஷன்கள் இதில் இன்ஸ்டால் செய்து கொடுக்க்படுகின்றது. அதில் குறிப்பாக வாட்ஸ் அப், ஃபேஸ்புக், டெலக்ராம், இன்ஸ்டாகிராம், யூட்டியூப் என அன்றாடம் நாம் உபயோக்கிக்கக் கூடிய அப்ளிகேஷன்களும் இடம் பொறுவது மிகவும் சிறப்பு.
ரேம் மற்றும் ஸ்டோரேஜ்
இந்த சிறிய கீபேட் ஆண்ட்ராய்டு போன் 2 ஜிகாபைட் (GB) ரேம் மற்றும் 16 ஜிகாபைட் (GB) ஸ்டோரேஜ் உடன் வருவது இன்னும் சிறப்பான ஒன்றாகும்.
டச் மற்றும் கீபேட்
IKall K333+ 4G இந்த ஃபோன் 2.8 இன்ஞ்ச் கொண்ட டச் () மற்றும் கீபேட் டிஸ்பிளே கொண்டதாக விற்பனைக்கு வந்துள்ளது.
பேட்டரி மற்றும் சார்ஜ்
இதில் 3000 mAh கொண்ட லித்திய அயர்ன் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
கேமரா மற்றும் வெயிட்
IKall K333+ 4G போனில் ரியர் மற்றும் ஃப்ராண்ட் கேமரா என இரண்டு கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
புளூடூத் மற்றும் WiFi
புளூடூத் வசதியுடன் வரும் இந்த போனில் WiFi வசதியும் கொடுக்க்பட்டது மேலும் சிறப்பு சேர்க்கின்றது.
கையடக்கமான 4G சப்போர்ட் கொண்ட கீபேட் மொபைல் போன் ஆண்ட்ராய்டு 12 டுடன் சோசியல் நெட்வொர்க் அப்ளிகேஷன் வசதிகளுடன் வாங்க விருப்பம் உள்ளவர்கள் தாராளமாக வாங்களாம்.
வாங்க விருப்பம் உள்ளவர்கள் Amazon தளத்தில் கீழே உள்ள லிங்கில் சென்று வாங்கிக்கொள்ளுங்கள்.
IKall K333+ 4G
Nokia 2660 Flip 4G Volte keypad Phone
Nokia 2660 Flip 4G வோல்டி சப்போர்ட் கொண்ட கீபேட் மொபைல் போன் 2 சிம்கள் வரை பொருத்திக்கொள்ளும் வசதி கொண்டது.
இரட்டை டிஸ்பிளே
Nokia 2660 Flip 4G வோல்டி 2.8 இன்ஞ்ச் கொண்ட இரண்டு முன் பின் டிஸ்பிளேக்களை கொண்ட ஃப்ளிப் ஃபோன். எம்பி3 பிளேயர், வயர்லெஸ் FM வசதியுடன் புதிய தோற்றத்தில் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது.
சிம் வசதி
இரட்டை வோல்டி (Volte) உடன் தெளிவான குரலுக்கான 4G இணைப்புடன் வருகின்றது.
கேம்கள்
இதில் இன்பிள்ட்டாக பல்வேறு கேம்களும் இணைக்கப்பட்டுள்ளன.
ரேம் மற்றும் ஸ்டோரேஜ்
124 கிராம் வெயிட்டுடன் வெளிவரும் இந்த ஃப்ளிப் கீபேட் போன் 50 மெகாபைட் (MB) ரேம் மற்றும் 128 மெகாபைட் (MB) ஸ்டோரேஜ் உடன் வருகின்றது.
பேட்டரி மற்றும் சார்ஜ்
இதில் 1 வாரத்திற்கு தாக்கு பிடிக்கும் அளவில் லித்தியன் அயர்ன் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
கேமரா மற்றும் வெயிட்
Nokia 2660 Flip 4G வோல்டி போனில் ரியர் கேமரா ஃப்ளாசுடனும் மற்றும் ஃப்ராண்ட் கேமரா என இரண்டு கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
புளூடூத் மற்றும் WiFi
புளூடூத் வசதியுடன் வரும் இந்த போனில் WiFi வசதியும் கொடுக்கப்பட்டது மேலும் சிறப்பு சேர்க்கின்றது.
கையடக்கமான வோல்டி சப்போர்ட் கொண்ட ஃப்ளிப் கீபேட் மொபைல் போன், WiFi,ப்ளூடூத் மற்றும் வயர்லெஸ் FM வசதியுடன் வாங்க விருப்பம் உள்ளவர்கள் தாராளமாக வாங்களாம்.
வாங்க விருப்பம் உள்ளவர்கள் Amazon தளத்தில் கீழே உள்ள லிங்கில் சென்று வாங்கிக்கொள்ளுங்கள்.
Nokia 2660 Flip 4G Volte
முந்தைய பதிவை படிக்க AI Technology – யை பயன்படுத்தி ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி?