அரசியல்

அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை மறந்த பொதுச் சமூகம்

கண்ணியத்திற்குரிய சமுதாய சொந்தங்களே நம் அனைவரின் மீதும் இறைவனின் அமைதியும் சமாதானமும் உண்டாகட்டுமாக இந்த பதிவு பொதுச் சமூகத்திற்கும் காவல்துறைக்கும் வலியும் வேதனையும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பார்கள். பல ஆண்டுகளாக இஸ்லாமிய சமூகம் இந்த காவல்துறையின் அராஜகத்தால் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. பல ஆண்டுகளாக ஒரு சமூகமே காவல்துறையின் அநீதிக்கு எதிராக தனியாக போராடி வருகிறது. எத்தனை பொய் வழக்குகள், எத்தனை லாக்கப் மரணங்கள், எத்தனை …

Read More »

இந்திய காவல்துறையின் கொலைமுகம்

சுதந்திர இந்தியாவில் காவல்துறையின் அராஜகப் போக்கு எந்தளவுக்கு கட்டுக்கடங்காமல் இருக்கின்றது என்பதற்கு பல்வேறு சான்றுகளை சொல்ல முடியும். அதில் சிலவற்றை மட்டும் இந்தப் பதிவில் பார்ப்போம். 1966 – முதல் ஒரிஷா ஆட்சியாளரும், பஸ்தார் மாநிலத்தின் 20 வது மகாராஜாவுமான பழங்குடியின மக்களுக்காக போராடிய பிரவீர் சந்திர பஞ்ச் தியோ, ஜக்தல்பூரில் உள்ள தனது சொந்த அரண்மனையின் படிகளில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். 1979-1980 ஆம் ஆண்டுகளில் பீகார் …

Read More »

அந்த ஏழு பண்புகள்

பிரதமர் மோடி வலியுறுத்தும் பாஜக தொண்டர்களின் அந்த ஏழு பண்புகள் உதவும் குணம், சமத்துவம், பொறுமை, ஒருங்கிணைப்பு, இரக்கம், நேர்மறைச் சிந்தனை, கலந்துரையாடல் ஆகிய இந்த ஏழு பண்புகளும் நமது நாட்டின் பிரதமர் மோடி தனது கட்சித் தொண்டர்களிடம் எதிர்பார்க்கும் பண்புகளாம். இதுவெல்லாம் நம்பும்படியாகவா உள்ளது என்று நீங்கள் கேட்பது புரிகின்றது. ஏனென்றால் இந்த குணங்களுக்கும் பாஜகவினருக்கும் எவ்வித ஒட்டு உறவும் இல்லை என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாய் உலகமே உணர்ந்து …

Read More »

என்னங்க சார் உங்க சட்டம்

1. கொரோனா வைரஸ் உலகெங்கும் கடுமையாக பரவி வந்த நிலையில் எவ்வித முன்னேற்பாடும் செய்யாமல் நமக்கென்ன போக்கோடு செயல்பட்ட அரசு, பொதுமக்களை குற்றாவாளியாக்கியது.2. கொரோனா பரவத் தொடங்கிய வேளையில் முஸ்லிம் சமூகத்தை கொரோனா நோயோடு தொடர்பு படுத்தி பீலாவை கொண்டு (பீலா) அவதூறை பரப்பியது அரசு, பின் அரசே, நோயை மதத்தோடு தொடர்பு படுத்தாதீர் என்று அறிவிப்பு செய்தது. 3. மக்களை சமூக இடைவெளி விடச்சொல்லி வலியுறுத்தி விட்டு அரசை …

Read More »

அரசே செய்யும் அராஜகம்

மூட்டை சுமப்பது மட்டும் வலி அல்ல. பழியை சுமப்பதும் பெரும் வலி தான். பழியை சுமப்பது சாதாரண உடல் வலி அல்ல. அது மனம் சார்ந்த வலி. அதை யாராலும் அவ்வளவு எளிதில் உணரமுடியாது முஸ்லிம்களை தவிர. ஏனெனில் எல்லாக் காலத்திலும் எல்லா சூழலிலும் பழியை சுமந்து சுமந்து அதன் வலியை உணர்ந்தவர்கள் முஸ்லிம்கள். ஊரடங்கு பிறப்பிக்கப்படும் முன்பே பல மாநிலத்திலிருந்தும் வந்து ஓரிடத்தில் ஒன்று கூடியவர்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட …

Read More »

அரசின் தோல்வியா? பொதுமக்களின் விழிப்புணர்வின்மையா?

உலகில் இதுவரை ஏற்படாத ஒரு பேரிடர் தான் இந்த கொரோனா என்றால் அது மிகை படுத்திய தகவல் அல்ல. அதுவே உண்மை.  இதற்கு முன்னால் இது போன்றதொரு கொடிய பேரிடரை இவ்வுலகம் கண்டிருக்க வாய்ப்பில்லை.  பூகம்பங்கள், எரிமலை வெடிப்புகள், புயல், என அனைத்து பேரிடர்களும் ஏதோ ஒரு குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே பாதிக்கக் கூடியதாக இருந்தது. சுனாமி வந்தபோது கூட உலகின் சில குறிப்பிட்ட பகுதியை மட்டுமே தாக்கியது.  இவற்றையெல்லாம் …

Read More »

பாஜகவின் முஸ்லிம் எதிர்ப்பு அரசியல்

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு என்று உலகு போற்றும் உன்னதமான நாடு நமது தாய்த் திருநாடு. உலகின் எந்த நாட்டிலும் இல்லாத ஒரு சமூக கட்டமைப்பு இந்தியச் சமூகத்தின் கட்டமைப்பு மட்டுமே. இதனை தகர்த்தெரியும் நோக்கத்தோடு இந்தியாவில் செயல்படும் பாசிச ஆர்.எஸ்.எஸ் தனது சித்தாந்தத்தை மக்கள் மீது திணித்து பிளவுபடுத்தி ஆள திட்டம் தீட்டி சதி வேலையில் இறங்கி செயலாற்றி வருகின்றது. ஆர்.எஸ்.எஸ் ஸின் …

Read More »

இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கிறதா?

ஒரு அழகிய ஹதீஸைக் கொண்டு ஆரம்பிக்கின்றேன்… 1. ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் இஸ்லாமியப் பண்புகளில் மிகவும் சிறந்தது எது? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் பசித்தவருக்கு உணவளிப்பதும் உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகமற்றவருக்கும் சலாம் சொல்வதாகும் என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல் : புகாரி (6236)இந்த ஹதீஸின் அடிப்படையில் மிகச்சிறந்த இஸ்லாமிய பண்பு பசித்தவருக்கு உணவளிப்பதும் அறிமுகமானவர், அறிமுக …

Read More »

யாரை ஆதரிப்பது சாலச்சிறந்தது?

மக்களின் வாக்குகளை மட்டுமே பெற்று வெற்றி பெற வேண்டும் என்றால் அது நிச்சயம் நடக்காது என்பது பாஜகவிற்கு தெரியாமல் இல்லை.அப்பட்டமான அயோக்கிய அரசியல் செய்யும் பாஜக, வெற்றி பெறுவதற்கான அனைத்து வழிகளையும் தனக்குச் சாதகமாக ஆக்கிக் கொண்டு இருக்கின்றது. இஸ்லாமிய கட்சிகளும் இந்தத் தேர்தலில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அவர்களின் நடவடிக்கைகள் காலச்சூழலுக்கு ஏற்ப முடிவுகளை எடுக்க தெரியவில்லையோ என்று எண்ணத்தோன்றுகிறது. தனது கட்சி யாரை ஆதரித்ததாக …

Read More »

தட்டிக் கேட்கத்தான் இல்லையே தலைமை

ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றிட வேண்டிய முல்லைகளே… நாம் மற்றவர் முன்னால் மண்டியிட்டாலே மலிவது தொல்லைகளே…வார்த்தை ஜாலங்களை வாக்குறுதிகளை கேட்டு மயங்குகின்றாய்… அவை ஓட்டு பொருக்கிட போட்டிடும் வேடத்தில் பாதைகள் மாறுகின்றாய்…நம்மில் ஒற்றுமை இல்லாததாலே…. நம்மை ஏய்பவர் ஏமாற்றும் நிலையே… கால காலமாய் வஞ்சிக்கும் நிலைமை… தட்டி கேட்கத்தான் வந்தாச்சி தலைமை… இது சாதாரண வரிகளல்ல… தமுமுகவின் இலட்சோப இலட்ச தொண்டர்களின் மனங்களில் ஆழப்பதிந்த தமுமுகவின் கொள்கை பாடல்களில் ஒன்று. ஒற்றுமை …

Read More »