செய்திகள்

அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை மறந்த பொதுச் சமூகம்

கண்ணியத்திற்குரிய சமுதாய சொந்தங்களே நம் அனைவரின் மீதும் இறைவனின் அமைதியும் சமாதானமும் உண்டாகட்டுமாக இந்த பதிவு பொதுச் சமூகத்திற்கும் காவல்துறைக்கும் வலியும் வேதனையும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பார்கள். பல ஆண்டுகளாக இஸ்லாமிய சமூகம் இந்த காவல்துறையின் அராஜகத்தால் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. பல ஆண்டுகளாக ஒரு சமூகமே காவல்துறையின் அநீதிக்கு எதிராக தனியாக போராடி வருகிறது. எத்தனை பொய் வழக்குகள், எத்தனை லாக்கப் மரணங்கள், எத்தனை …

Read More »

இந்திய காவல்துறையின் கொலைமுகம்

சுதந்திர இந்தியாவில் காவல்துறையின் அராஜகப் போக்கு எந்தளவுக்கு கட்டுக்கடங்காமல் இருக்கின்றது என்பதற்கு பல்வேறு சான்றுகளை சொல்ல முடியும். அதில் சிலவற்றை மட்டும் இந்தப் பதிவில் பார்ப்போம். 1966 – முதல் ஒரிஷா ஆட்சியாளரும், பஸ்தார் மாநிலத்தின் 20 வது மகாராஜாவுமான பழங்குடியின மக்களுக்காக போராடிய பிரவீர் சந்திர பஞ்ச் தியோ, ஜக்தல்பூரில் உள்ள தனது சொந்த அரண்மனையின் படிகளில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். 1979-1980 ஆம் ஆண்டுகளில் பீகார் …

Read More »

அந்த ஏழு பண்புகள்

பிரதமர் மோடி வலியுறுத்தும் பாஜக தொண்டர்களின் அந்த ஏழு பண்புகள் உதவும் குணம், சமத்துவம், பொறுமை, ஒருங்கிணைப்பு, இரக்கம், நேர்மறைச் சிந்தனை, கலந்துரையாடல் ஆகிய இந்த ஏழு பண்புகளும் நமது நாட்டின் பிரதமர் மோடி தனது கட்சித் தொண்டர்களிடம் எதிர்பார்க்கும் பண்புகளாம். இதுவெல்லாம் நம்பும்படியாகவா உள்ளது என்று நீங்கள் கேட்பது புரிகின்றது. ஏனென்றால் இந்த குணங்களுக்கும் பாஜகவினருக்கும் எவ்வித ஒட்டு உறவும் இல்லை என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாய் உலகமே உணர்ந்து …

Read More »

ஈதுல் ஃபித்ர்- நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்

கண்ணியமிக்க மாதமான ரமலான் இவ்வாண்டு நமக்கு பல படிப்பினைகளை கற்றுக் கொடுத்துள்ளது. இவை எல்லாம் அல்லாஹ்வின் சோதனைகளில் ஒன்று என்ற எண்ணத்தோடு அந்த சோதனைகளை சாதனைகளாக மாற்றிய சமுதாய மக்களுக்கு எங்கள் வலையுகத்தின் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.யா அல்லாஹ் இந்த ரமலானில் நாங்கள் செய்த அமல்களில் நல்லவை அனைத்தையும் ஏற்றுக் கொள்வாயாக. யா அல்லாஹ் இந்த ரமலானில் நாங்கள் அறியாமல் செய்துவிட்ட பாவங்களை மன்னித்து அருள்வாயாக. யா …

Read More »

என்னங்க சார் உங்க சட்டம்

1. கொரோனா வைரஸ் உலகெங்கும் கடுமையாக பரவி வந்த நிலையில் எவ்வித முன்னேற்பாடும் செய்யாமல் நமக்கென்ன போக்கோடு செயல்பட்ட அரசு, பொதுமக்களை குற்றாவாளியாக்கியது.2. கொரோனா பரவத் தொடங்கிய வேளையில் முஸ்லிம் சமூகத்தை கொரோனா நோயோடு தொடர்பு படுத்தி பீலாவை கொண்டு (பீலா) அவதூறை பரப்பியது அரசு, பின் அரசே, நோயை மதத்தோடு தொடர்பு படுத்தாதீர் என்று அறிவிப்பு செய்தது. 3. மக்களை சமூக இடைவெளி விடச்சொல்லி வலியுறுத்தி விட்டு அரசை …

Read More »

பிராமணர்களும் இப்லீஸும்

உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற கோட்பாடு எங்கிருந்து துவங்குகிறது என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள கடமைப்பட்டிருக்கிறோம்.பொதுவாக பிராமணர்கள் மத்தியில் ஒரு கருத்து உண்டு அதாவது, தாங்கள் மனிதர்களில் உயர்ந்தவர்கள் என்பதாகவும் மற்றவர்கள் தங்களுக்கு கீழே தாழ்ந்தவர்கள் என்கின்ற ஒரு நிலைபாட்டில் வாழக்கூடியவர்கள். இவர்களின் இந்த நிலைப்பாடு ஒட்டுமொத்த உலகமும் அறிந்த ஒன்றுதான். இவர்களுக்கு இப்படி ஒரு எண்ணம் தோன்றுவதற்கு முழு முதற் காரணம் யார் என்பதை சிந்தித்து அறிய வேண்டும். பொதுவாக …

Read More »

யாரை ஆதரிப்பது சாலச்சிறந்தது?

மக்களின் வாக்குகளை மட்டுமே பெற்று வெற்றி பெற வேண்டும் என்றால் அது நிச்சயம் நடக்காது என்பது பாஜகவிற்கு தெரியாமல் இல்லை.அப்பட்டமான அயோக்கிய அரசியல் செய்யும் பாஜக, வெற்றி பெறுவதற்கான அனைத்து வழிகளையும் தனக்குச் சாதகமாக ஆக்கிக் கொண்டு இருக்கின்றது. இஸ்லாமிய கட்சிகளும் இந்தத் தேர்தலில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அவர்களின் நடவடிக்கைகள் காலச்சூழலுக்கு ஏற்ப முடிவுகளை எடுக்க தெரியவில்லையோ என்று எண்ணத்தோன்றுகிறது. தனது கட்சி யாரை ஆதரித்ததாக …

Read More »

நாடு போர போக்கு…

உலகத்துலயே ரொம்ப பெரிய அறிவாளிங்க வாழ்ர நாடு நம்ம நாடா தான் இருக்கும்… என்ன பாக்குரீங்க… சோத்துலையும் வாங்கியாச்சி…. சேத்துலயும் வாங்கியாச்சிங்கிர கதையா எவ்ளோது தான் பட்டாலும் புத்தி படிக்காத கூட்டமா ஆகிட்டு வரோம்… சோத்த தின்னு சோத்த தின்னுன்னு நாம சொன்ன,  இல்ல நா …….ய தான் தின்பேன்னா நாம என்னங்க பண்றது. படிப்பறிவு, வளர்ச்சி, கூந்தலு, குந்தானின்னு வாய்கிழிய பேசுரோம்… ஆனா சொரனன்னு ஒன்னு இருக்குரத மறந்துடுரோம்… …

Read More »

போங்கடா நீங்களும் உங்க அரசியலும்

தமிழ் நாட்டுல மொத்த அரசியல் கட்சிகளில பாதி, முஸ்லிம் கட்சிகள் தான். இத யாரும் மறுக்க முடியுமா? முஸ்லிம்கட்சின்னு சொல்லிட்டு அலைர எந்த கட்சியும் முஸ்லிம்களோட மன நிலைய அறிஞ்சி அரசியல் செய்ரதில்ல. தன் கட்சியோட மன நிலைக்கு மக்கள திசை திருப்புராங்க… நடந்து முடிஞ்ச சட்டமன்ற தேர்தல்ல 0.2% வாக்கு வாங்குன ஒரு முஸ்லிம் கட்சி நாங்க கூட்டணில இருந்தா திமுக ஆட்சிக்கு வந்துருக்கும்… எங்கள பகச்சிக்கிட்டதுக்கு தான் …

Read More »

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்…

அன்புள்ளம் கொண்ட சமூக சொந்தங்களே… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… தமிழகம் என்றாலே அதிமுக, திமுக என இரு கட்சிகள் தான் என்ற நிலை என்று மாறும் என வழி மேல் விழிவைத்து காத்திருக்கும் தமிழக மக்களின் எண்ணம் நிறைவேறும் காலம் வெகு தூரத்தில் இல்லை. மது, ஊழல், லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம், அடக்குமுறை, வஞ்சகம், துரோகம் என அனைத்தையும் இரு அரசியல் கட்சிகளும் மாறி மாறி செய்வதும் தேர்தல் காலங்களில் …

Read More »