இஸ்லாம்

ஈதுல் ஃபித்ர்- நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்

கண்ணியமிக்க மாதமான ரமலான் இவ்வாண்டு நமக்கு பல படிப்பினைகளை கற்றுக் கொடுத்துள்ளது. இவை எல்லாம் அல்லாஹ்வின் சோதனைகளில் ஒன்று என்ற எண்ணத்தோடு அந்த சோதனைகளை சாதனைகளாக மாற்றிய சமுதாய மக்களுக்கு எங்கள் வலையுகத்தின் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.யா அல்லாஹ் இந்த ரமலானில் நாங்கள் செய்த அமல்களில் நல்லவை அனைத்தையும் ஏற்றுக் கொள்வாயாக. யா அல்லாஹ் இந்த ரமலானில் நாங்கள் அறியாமல் செய்துவிட்ட பாவங்களை மன்னித்து அருள்வாயாக. யா …

Read More »

பிராமணர்களும் இப்லீஸும்

உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற கோட்பாடு எங்கிருந்து துவங்குகிறது என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள கடமைப்பட்டிருக்கிறோம்.பொதுவாக பிராமணர்கள் மத்தியில் ஒரு கருத்து உண்டு அதாவது, தாங்கள் மனிதர்களில் உயர்ந்தவர்கள் என்பதாகவும் மற்றவர்கள் தங்களுக்கு கீழே தாழ்ந்தவர்கள் என்கின்ற ஒரு நிலைபாட்டில் வாழக்கூடியவர்கள். இவர்களின் இந்த நிலைப்பாடு ஒட்டுமொத்த உலகமும் அறிந்த ஒன்றுதான். இவர்களுக்கு இப்படி ஒரு எண்ணம் தோன்றுவதற்கு முழு முதற் காரணம் யார் என்பதை சிந்தித்து அறிய வேண்டும். பொதுவாக …

Read More »

சிறு துஆக்கள்

எதனையும் ஆரம்பிக்கும் போது : பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். (அளவற்ற அன்பாளன் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகின்றேன்.)முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹூ (அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக)வாக்குறுதி கொடுக்கும் போதும், எதிர்கால ஏற்பாடு, திட்டம் போடும் போதும்: : இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) ஒருவரை அல்லது எது ஒன்றையும் புகழ்வதற்கு : ஸுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் மிகப் …

Read More »

தர்மம் தலைகாக்குமா? தக்க சமயத்தில் உயிர்காக்குமா?

தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் என்ற பழமொழிக்கேற்ப இஸ்லாமிய சமூகம் இந்நாட்டில் எங்கு அசம்பாவிதங்கள் நடந்தாலும் இயற்கை சீற்றங்கள் நடந்தாலும் அங்கெல்லாம் தங்களது பொருளாதாரத்தை எல்லாம் அள்ளி அள்ளிக் கொடுப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் இன்று கொரோனா வைரஸ் நோய் காரணமாக அநியாயமாகப் பழி சுமத்தப்பட்ட இஸ்லாமிய சமூகம், தங்களால் உதவப்பட்டவர்களாலேயே மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. மற்றவர்களுக்கு ஒரு இன்னல் என்றால் அவ்விடத்தில் நம்முடைய பங்களிப்பு இருக்க …

Read More »

அரசே செய்யும் அராஜகம்

மூட்டை சுமப்பது மட்டும் வலி அல்ல. பழியை சுமப்பதும் பெரும் வலி தான். பழியை சுமப்பது சாதாரண உடல் வலி அல்ல. அது மனம் சார்ந்த வலி. அதை யாராலும் அவ்வளவு எளிதில் உணரமுடியாது முஸ்லிம்களை தவிர. ஏனெனில் எல்லாக் காலத்திலும் எல்லா சூழலிலும் பழியை சுமந்து சுமந்து அதன் வலியை உணர்ந்தவர்கள் முஸ்லிம்கள். ஊரடங்கு பிறப்பிக்கப்படும் முன்பே பல மாநிலத்திலிருந்தும் வந்து ஓரிடத்தில் ஒன்று கூடியவர்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட …

Read More »

பாஜகவின் முஸ்லிம் எதிர்ப்பு அரசியல்

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு என்று உலகு போற்றும் உன்னதமான நாடு நமது தாய்த் திருநாடு. உலகின் எந்த நாட்டிலும் இல்லாத ஒரு சமூக கட்டமைப்பு இந்தியச் சமூகத்தின் கட்டமைப்பு மட்டுமே. இதனை தகர்த்தெரியும் நோக்கத்தோடு இந்தியாவில் செயல்படும் பாசிச ஆர்.எஸ்.எஸ் தனது சித்தாந்தத்தை மக்கள் மீது திணித்து பிளவுபடுத்தி ஆள திட்டம் தீட்டி சதி வேலையில் இறங்கி செயலாற்றி வருகின்றது. ஆர்.எஸ்.எஸ் ஸின் …

Read More »

இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கிறதா?

ஒரு அழகிய ஹதீஸைக் கொண்டு ஆரம்பிக்கின்றேன்… 1. ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் இஸ்லாமியப் பண்புகளில் மிகவும் சிறந்தது எது? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் பசித்தவருக்கு உணவளிப்பதும் உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகமற்றவருக்கும் சலாம் சொல்வதாகும் என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல் : புகாரி (6236)இந்த ஹதீஸின் அடிப்படையில் மிகச்சிறந்த இஸ்லாமிய பண்பு பசித்தவருக்கு உணவளிப்பதும் அறிமுகமானவர், அறிமுக …

Read More »

தட்டிக் கேட்கத்தான் இல்லையே தலைமை

ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றிட வேண்டிய முல்லைகளே… நாம் மற்றவர் முன்னால் மண்டியிட்டாலே மலிவது தொல்லைகளே…வார்த்தை ஜாலங்களை வாக்குறுதிகளை கேட்டு மயங்குகின்றாய்… அவை ஓட்டு பொருக்கிட போட்டிடும் வேடத்தில் பாதைகள் மாறுகின்றாய்…நம்மில் ஒற்றுமை இல்லாததாலே…. நம்மை ஏய்பவர் ஏமாற்றும் நிலையே… கால காலமாய் வஞ்சிக்கும் நிலைமை… தட்டி கேட்கத்தான் வந்தாச்சி தலைமை… இது சாதாரண வரிகளல்ல… தமுமுகவின் இலட்சோப இலட்ச தொண்டர்களின் மனங்களில் ஆழப்பதிந்த தமுமுகவின் கொள்கை பாடல்களில் ஒன்று. ஒற்றுமை …

Read More »

ரமலானே வருக… பெருவாழ்வு தருக…

ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த நாளான லைலத்துல் கத்ர் இரவை தன்னகத்தே கொண்ட சாந்தி மற்றும் அமைதியை கொண்ட சன்மார்க்கத்தின் புனித மாதம் ரமலான் இதோ நம்மை நெருங்கும் தருணம்… நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மரண அடி வாங்கி எழ முடியாமல் துவழும் என் சமுதாய சொந்தங்களே… அரசியல் களத்தை அலங்கரிக்க நீங்கள் எடுத்துக்கொண்ட உழைப்பை, உலக வெற்றிக்காக நீங்கள் உழைத்த உழைப்பை நம் சத்திய சன்மார்க்கத்தை அலங்கரிக்க, …

Read More »

முஹல்லா பொருப்பாளிகளே..!

முத்துப்பேட்டையில் சுமார் 13 பள்ளிவாசல்கள் உண்டு. இங்கு ஒவ்வொறு பள்ளிக்கும் தனித்தனி நிர்வாகம் உண்டு. அந்தந்த முஹல்லாக்களை சேர்ந்தவர்களே நிர்வகிக்கின்றனர். அதில் தவறில்லை. ஆனால் நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கான தகுதி என்ன என்பது தெரியாத நபர்களைக்கூட முக்கிய பொருப்புகளில் அந்த முஹல்லாவாசிகள் நியமிக்கின்றார்கள். இங்கு தான் மிகப்பெரும் குழப்பம் ஏற்படுகின்றது. அல்லாஹ்வை பற்றிய ஞானம் இல்லாத, அல்லாஹ்வின் ஷிஃபாஅத்துக்களை பற்றிய அறிவில்லாத, மார்க்கத்தை சரியாக விளங்கிக்கொள்ளாதவர்கள், பொய்யர்கள், தற்புகழ்ச்சி, தற்பெருமை பாடும் …

Read More »