தொடர்கள்

பெண்களுக்கு எதிரானதா இஸ்லாம்? பகுதி – 1

பல்வேறு சந்தர்ப்பங்களில் இஸ்லாம் பெண்களுக்கு எதிரான மார்க்கம் என்பது போல பலரும் பேசித்திரிவதை பார்க்கின்றோம். உண்மையில் பெண்களுக்கு எதிரானதா இஸ்லாம்?  பெண்களை அடிமைபடுத்துகிறதா இஸ்லாம்? பெண்களை இழிவுபடுத்துகிறதா இஸ்லாம்? பெண்களின் உரிமைகளுக்கு எதிரானதா இஸ்லாம்? பெண்களுக்கான சலுகைகளை வழங்க மறுக்கிறதா இஸ்லாம்? இந்த கேள்விகளுக்கு விடை காண்பதற்கு முன் சிலவற்றை ஆராய வேண்டும். ஆண்களுக்கு பெண் நிகரானவளா? ஆண்களோடு பெண்கள் போட்டி போட முடியுமா? ஆண்களுக்கு நிகராக செயல்பட முடியுமா? …

Read More »

இஸ்லாமும் முஸ்லிம்களும் பகுதி – 4

சமுதாய சொந்தங்களே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் இதுவரை: 1. படைத்தவனை விட அவனால் படைத்து சபிக்கப்பட்டவனுக்கே கட்டுப்பட்டு வாழ்வது சரியா? 2. அல்லாஹ்வின் அழகிய தீர்வை கையில் வைத்துக்கொண்டு தீர்வைத் தேடி அழைவது முறையா? 3. ஒவ்வொறு கூட்டத்தார்களும் செய்த அட்டூழியங்களையும், அவர்களை திருத்த நபிமார்களையும் அனுப்பிய அல்லாஹ் திருந்தாத மக்களை எவ்வாறு தண்டிதான் என்பதையும் பார்த்தோம். இந்த பகுதியில் இன்றையமுஸ்லிம்களின் நிலையை பார்போம்… இன்ஷா அல்லாஹ்… இன்று உலக …

Read More »

இஸ்லாமும் முஸ்லிம்களும் பகுதி – 3

சமுதாய சொந்தங்களே… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… நபிமார்கள் ஒவ்வொருவர் மூலமும் ஒரு வரலாற்றை அல்லாஹ் நமக்கு சொல்லிக்காட்டுவதின் நோக்கம், அதில் படிப்பினையை இந்த மனித சமுதாயத்திற்க்கு வைத்துள்ளான். நபி ஆதம் (அலை) அவர்கள் தொடங்கி நபி முஹம்மது (ஸல்) அவர்கள் வரை இவ்வுலகிற்கு வந்த இறை தூதர்களின் வாழ்க்கையின் முக்கியமான படிப்பினைகள் என்ன என்பதை தொடர்ந்து பார்ப்போம். நபிமார்களின் சமூகங்கள் : 1. அல்லாஹ் நபி ஆதம் (அலை) அவர்களை …

Read More »

இஸ்லாமும் முஸ்லிம்களும் பகுதி – 2

அன்பிற்கினிய சமுதாய சொந்தங்களே… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… முதல் பகுதியில் நாம் குறிப்பிட்டது போல நமது இஸ்லாமிய சமூகம் எப்படியெல்லாம் தடம் புறண்டு செல்கின்றது என்பதை இனி பார்க்க உள்ளோம். இன்றைய நாகரீக உலகில் எது சரி, எது தவறு, எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது, எது தீங்கு, எது நன்மை என்று எந்த ஒன்றையும் பிறித்து அறிய முடியாமல் இந்த உலகமே திக்கித் தடுமாறி வருகின்றது. நாகரீகம் …

Read More »

இஸ்லாமும் முஸ்லிம்களும் பகுதி 1

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… மிக நீண்ட இடைவெளிக்குப்பின் தொடர் கட்டுரையின் வாயிலாக தங்களை சந்திப்பதில் மகிழ்கிறேன். சமுதாய சீர் திருத்த கருத்துக்களை கவிதைகளாகவும் கட்டுரைகளாகவும் பல்வேறு தருணங்களில் நம் சமுதாயத்திற்க்கு கொடுத்துள்ளேன். அதன் வரிசையில் இந்த தொடர் கட்டுரை பயனுள்ளதாகவும், சிந்தனைகளை தூண்டுவதாகவும் அமையும் என்று நம்புகிறேன். இஸ்லாமும் முஸ்லிம்களும் என்ற தலைப்பினை கண்டதும் ”அட எல்லோரும் சொல்வது தானே” என்று சளித்துக்கொள்ள வெண்டாம். இந்த கட்டுரை சற்றே …

Read More »