அரசியல்

இராணுவப் படுகொலை யாருக்கு ஆதாயம்?

ஒட்டுமொத்த உலகமே திரும்பிப்பார்த்த நிகழ்வு தான் இம்ரான்கானின் இராஜதந்திரம். கண்ணுக்கு மையழகு, கவிதைக்குப் பொய்யழகு என்ற பாடல் வரிகளுக்கேற்ப பிரதமருக்கு இராஜதந்திரம் தான் அழகு. ஆனால் நமது நாட்டின் சாபக்கேடு நமது பிரதமருக்கும் பொய்யழகாய்  அமைந்துவிட்டது. 2014ல் ஆரம்பித்த பொய் பித்தலாட்டம் இன்றும் தொடருகின்றது. நாட்டின் மிக முக்கிய துறை இராணுவம். அந்த இராணுவத்தை கூட விட்டு வைக்காத மோசடி அரசியல் செய்யும் மோடியை துரத்தியடிக்கும் காலம் வெகு தூரத்தில் …

Read More »

ஆண்டதும் போதும்… மாண்டதும் போதும்…

அஞ்சி வருசமா ஆண்டதும் போதும்,  மக்கள் நஞ்சி மாண்டதும் போனதும். விடிவ தேடி ஒரு முடிவோடு மக்கள் இருக்க வெடி வச்சி விளையாடுது பாஜக. காஸ்மீர்ல தொடங்கி கன்னியாகுமரி வரையில கண்டனக்குரல் கொடுக்காத இடமில்லங்கிர அளவுக்கு அட்டகாசம். கட்சி நடத்துரானுங்களா இல்ல கரகட்ட கோஸ்டி நடத்துரானுங்களான்னே தெரியல.. வாயில் வர்ரதெல்லாம் வார்த்தன்னு பேசிகிட்டு வாந்தி எடுத்துட்டு திரியுரானுங்க…நாட்டப்பத்தி கவலப்படாம மாட்டப்பத்தியே கவலப்பட்டு கலவரம் பன்னுரானுங்க… முஸ்லிம் எவனாவது மாட்டு கறி …

Read More »

கருப்புப் பணம் வெறுப்பு அரசியல்

குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு என்று ஒரு சொல் வழக்கு தமிழில் உண்டு. அது போல மோடியின் நாளொரு பேச்சும் பொழுதொரு செயலும் இந்திய மக்களை முகம் சுழிக்க செய்கின்றது என்றால் அது மிகையல்ல.கருப்பு பணத்த ஒழிக்கின்றேன் என்கிற பெயரில் பொதுமக்களை ஒழித்துக் கட்டிவரும் கோமாளித்தனத்தை அரங்கேற்றி வருகின்றார்கள். இருபத்தொன்றாம் நூற்றாண்டில் ஹிட்லரின் திட்டங்களையும், செயல்பாடுகளையும், 100 சதவீதம் பின்பற்றும் ஒரே தலைவராக மோடி திகழ்கிறார். பணமில்லா பரிவர்த்தனை (cashless) …

Read More »

மத வெறியா? மரண பயமா?

இன்றைய நாகரீக உலகம் தினம் தினம் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகின்றது. மிக முக்கியமாக அறிவியல் பார்வையும் ஆன்மீக தேடலும் அதிகரித்து வருகின்றது. மேற்க்கத்திய நாடுகளில் வாழும் மக்கள் மன அமைதிக்கும், வாழ்வின் நிம்மதிக்கும் ஒரு ஆன்மீக வாழ்வை தேர்வுசெய்ய தவியாய் தவித்த நேரத்தில் பல சமயங்களையும், சமூகங்களையும் உற்று நோக்கி இறுதியாக தேர்வு செய்யும் மதமாக இஸ்லாம் மட்டுமே உண்டு. அதற்கான காரணம் அறிவியல் ரீதியான எவ்வித முரண்பாடுகளும் …

Read More »

ஏழைகளின் எட்டாக்கனி மருத்துவம்

கண்ணியத்திற்குரிய சமுதாய சொந்தங்களே நம் அனைவரின் மீதும் இறைவனின் அமைதியும் சமாதானமும் உண்டாவதாக. இன்று பலரும் பேசத் தயங்கும் ஏழைகளின் எட்டாக் கனியாய் ஆகிப்போன மருத்துவம் குறித்த விழிப்புணர்வு பதிவு இன்றைய கால கட்டத்தில் மருத்துவம் என்பது ஏழைகளுக்கு எட்டாக்கனியாகி வருவது யாரும் மறுக்க முடியாததாகும். மருத்துவ சிகிச்சை பலனின்றி இறக்கும் 70 சதவிகித மக்கள் ஏழைகளாக இருப்பதின் மூலம் இதனை அறியலாம். ஒரு ஏழ்மையானவன், சாதாரண நோய்களுக்கு மருத்துவமனையை …

Read More »

மக்களின் மவுனத்திற்கு அர்த்தங்கள் என்ன?

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, சுதந்திர நாடு, குடியரசு நாடு என நாம் சொல்லிக்கொள்ளும் அதே வேளையில் மதம் சார்ந்தும், சுதந்திரம் இல்லாமலும் இருக்கும் நாடாகவே இன்றைய இந்தியாவை நாம் காணுகின்றோம்.சுதந்திர இந்தியாவில் மட்டும் அல்ல அதற்கு முந்தைய காலங்களில் கூட இல்லாத அளவிற்கு மத்திய காவி அரசின் அடாவடித்தனமும், அநீதியும், தாண்டவமாடிக்கொண்டிருப்பதையும் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய பதட்டத்தை ஏற்படுத்திவருவதையும் மக்களாகிய நாம் உற்று நோக்கிக் கொண்டுதான் இருக்கின்றோம். …

Read More »

நாடு போர போக்கு…

உலகத்துலயே ரொம்ப பெரிய அறிவாளிங்க வாழ்ர நாடு நம்ம நாடா தான் இருக்கும்… என்ன பாக்குரீங்க… சோத்துலையும் வாங்கியாச்சி…. சேத்துலயும் வாங்கியாச்சிங்கிர கதையா எவ்ளோது தான் பட்டாலும் புத்தி படிக்காத கூட்டமா ஆகிட்டு வரோம்… சோத்த தின்னு சோத்த தின்னுன்னு நாம சொன்ன,  இல்ல நா …….ய தான் தின்பேன்னா நாம என்னங்க பண்றது. படிப்பறிவு, வளர்ச்சி, கூந்தலு, குந்தானின்னு வாய்கிழிய பேசுரோம்… ஆனா சொரனன்னு ஒன்னு இருக்குரத மறந்துடுரோம்… …

Read More »

தமிழக தேர்தலும் தன்மானமில்லா மக்களும்…

என் வாக்கு, என் உரிமை, நான் விற்பேன் என்கிற ரீதியில் வாக்கை வித்து வாயில் போட்டுகிட்டு நிக்கிது தமிழ்நாடு… காச வாங்கிட்டு ஓட்ட போட்ட… ஓட்ட வாங்கிட்டு 5 வருசம் உன் வாயில் மண்ண அள்ளித்தான் போடுவானுங்க… சூடும் இல்ல சொரணையும் இல்ல… எவன் எக்கேடு கெட்டா எனக்கென்ன… யாரு தாளி அறுந்தா எனக்கென்ன என்கிற போக்கு நல்லதுக்கில்ல… காசு கொடுத்தா ஓட்டு போடுவோம் என்றால் இன்னும் கொஞ்ச காலத்துல …

Read More »

போங்கடா நீங்களும் உங்க அரசியலும்

தமிழ் நாட்டுல மொத்த அரசியல் கட்சிகளில பாதி, முஸ்லிம் கட்சிகள் தான். இத யாரும் மறுக்க முடியுமா? முஸ்லிம்கட்சின்னு சொல்லிட்டு அலைர எந்த கட்சியும் முஸ்லிம்களோட மன நிலைய அறிஞ்சி அரசியல் செய்ரதில்ல. தன் கட்சியோட மன நிலைக்கு மக்கள திசை திருப்புராங்க… நடந்து முடிஞ்ச சட்டமன்ற தேர்தல்ல 0.2% வாக்கு வாங்குன ஒரு முஸ்லிம் கட்சி நாங்க கூட்டணில இருந்தா திமுக ஆட்சிக்கு வந்துருக்கும்… எங்கள பகச்சிக்கிட்டதுக்கு தான் …

Read More »

குத்தகை விடுவது நியாயமா?

தமிழக அரசியல் களம் சூடு பிடித்திருக்கும் இத்தருணத்தில் என் சமூகத்திற்கு சில வேண்டுகோள்களை வைக்க ஆசைப்படுகின்றேன். இன்று தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து கொண்டுள்ள திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் முஸ்லிம்களுக்கும் பிரத்தியேகமாக தேர்தல் நேரத்தில் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தலில் வாக்களிக்கும் தினம் வரை 3 மாதங்கள் நம்மை பற்றி சிலாகித்து பேசுவதும், கவர்ச்சியான …

Read More »