Tour around the World

Tour around the World – சுற்றிவர செல்லலாமே சுற்றுலா..!

Tour around the World – சுற்றிவர செல்லலாமே சுற்றுலா

சுட்டெரிக்கும் சூரியனின் சூட்டை தனிக்க
சுற்றிவர செல்லலாமே சுற்றுலா
படைத்தவனின் பண்புகளை பார்த்து ரசிக்க
பல இடங்கள் செல்லலாமே சுற்றுலா
Tour around the Worldமலைகளையும் மரங்களையும் மணம் குளிர
கண்டுவர செல்லாமே சுற்றுலா
காடுகளையும் கடல்களையும் கண்டு களிக்க
கடல்கடந்து செல்லாமே சுற்றுலா
முன் சென்ற சமூகத்தின் முடிவுகளை பார்க்க
முடியுமானால் செல்லலாமே சுற்றுலா
கோடையை கடைபிடிக்கும் காலமானாலும்
குடையை கையில் பிடிக்கும் காலமானாலும்
இறை கொள்கையை பற்றிப் பிடிபவர்களாக இருப்போம்
அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்
முந்தைய பதிவை படிக்க சத்தியம் வந்தால்..!
Author: VALAIYUGAM
நான் முஹம்மது அலீம், சமூகத்தின் அவலங்களையும், பிரச்சினைகளையும் களையவேண்டுமென்ற நோக்கில் செயலாற்றக்கூடியவன். சமுதாய அமைப்பில் பொருப்புவகித்தாலும், ஒருபக்க சார்பில்லாத நிலையில் அல்லாஹ் சொல்லும் நடுநிலையை பேணக்கூடியவன். சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும், சமூகத்தின் குரலாகவும் ஒலிப்பதே இத்தளத்தின் நோக்கமாக கொண்டு எழுதுகின்றேன். இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் என் சமூகம் முன்னேறும், வெற்றி பெறும். இன்ஷா அல்லாஹ்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *