• About
  • Contact
  • Privacy
  • Terms
  • Disclaimer
Tuesday, June 24, 2025
VALAIYUGAM | அரசியல், விழிப்புணர்வு, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு
  • முகப்பு
  • இஸ்லாம்
  • டெக்னாலஜி
  • கவிதைகள்
  • செய்திகள்
    • அரசியல்
    • ஊடகம்
    • விழிப்புணர்வு
    • பொருளாதாரம்
    • கல்வி
  • தளங்கள்
No Result
View All Result
VALAIYUGAM | அரசியல், விழிப்புணர்வு, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு
  • முகப்பு
  • இஸ்லாம்
  • டெக்னாலஜி
  • கவிதைகள்
  • செய்திகள்
    • அரசியல்
    • ஊடகம்
    • விழிப்புணர்வு
    • பொருளாதாரம்
    • கல்வி
  • தளங்கள்
No Result
View All Result
VALAIYUGAM | அரசியல், விழிப்புணர்வு, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு
No Result
View All Result
  • முகப்பு
  • இஸ்லாம்
  • டெக்னாலஜி
  • கல்வி
  • கவிதைகள்
  • செய்திகள்
  • விழிப்புணர்வு
  • அரசியல்
  • ஊடகம்
  • தளங்கள்
  • பொருளாதாரம்
Home கவிதைகள்

அழகாய் ஆண்ட கூட்டம்

in கவிதைகள்
அழகாய் ஆண்ட கூட்டம்

அழகாய் ஆண்ட கூட்டம்

12
SHARES
105
VIEWS
FacebookTwitterPinterestWhatsapp
ஊடகத்தின் உன்னதத்தை
ஊத்தி மூடியாச்சு…
ஓநாய்களின் உளரலுக்கு
ஒத்து ஊதியாச்சு…
மோடி போன்ற கேடிகளை
வாழ்த்தி வணங்கியாச்சு…
அழகாய் ஆண்ட கூட்டம்தாடி வைத்த முஸ்லிம்களை
தேடி புடிச்சாச்சு…
தொப்பி போட்ட முஸ்லிம்களை
தீவிரவாதியாக்கியாச்சு…
தொப்பை உள்ள காவல் துறை
காவித்துறையாச்சு…
கருணாவின் துரோகத்தை
தாங்கி பிடிச்சாச்சு…
கண்டவனையும் நம்பி நம்பி
மோசம் போயாச்சு…
வெளுத்ததெல்லாம் பால் என்று
நம்பி தொலச்சாச்சு…
ஒழுக்கங்கெட்ட காவிகளின்
வலையில் விழுந்தாச்சு…
குட்ட குட்ட குணிந்த காலம்
மலையேரிப் போச்சு…
குட்டியவனை வெ(மு)ட்டுவதற்கு
துணிவு வந்தாச்சு…

அழகாய் ஆண்ட கூட்டம்

அடங்கி போக மாட்டோம்…
அடக்கி ஆளும் கூட்டத்தை
ஒடுக்க வாளை தூக்குவோம்…
இன்ஷா அல்லாஹ்…
அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்
முந்தைய பதிவை படிக்க : Boycott Jewish Products | யூத தயாரிப்புகளை புறக்கணிப்போம்
Tags: அழகாய் ஆண்ட கூட்டம்ஆண்ட சமுதாயம்
Share5Tweet3Pin1Send
Previous Post

Boycott Jewish Products | யூத தயாரிப்புகளை புறக்கணிப்போம்

Next Post

கூட்டு மனசாட்சி பெயரில் கொல்லப்பட்ட அப்சல் குரு

RelatedPosts

உலகை சிறையாய் கொள்வோம்
கவிதைகள்

உலகை சிறையாய் கொள்வோம்

சமுதாயம்
கவிதைகள்

எப்படி இருந்த சமுதாயம் இப்படியாச்சி

don't fear
கவிதைகள்

Fearless Heart – அஞ்சி ஓடாத நெஞ்சம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படிக்கப்பட்டவை

  • Trending
  • Comments
  • Latest
முதலீடு இல்லாத

முதலீடு இல்லாத லாபகரமான வணிக யோசனைகள்

Free ai Certificate Course1

Free AI Certificate Course | இலவசமாக AI படிக்க வேண்டுமா?

கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்

கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்

நபி வழியில் நம் தொழுகை

Prayer | நபி வழியில் நம் தொழுகை

கூட்டு மனசாட்சி

கூட்டு மனசாட்சி பெயரில் கொல்லப்பட்ட அப்சல் குரு

சமுதாயப் பிளவு

சமுதாயப் பிளவு தேவையா?

Deepfake Technology

Deepfake Technology – எதிர்கால சந்ததிகளின் வாழ்வை சீரழிக்குமா?

God's canon

God’s canon – இறைவனின் நியதி..!

Modi Failed

Modi Failed | 9 ஆண்டு மோடி அரசின் மோசடிகள் – பகுதி 1

Dishonest Indian Journalism

Dishonest Indian Journalism | நேர்மையற்ற ஊடகம்

Mental Health Awareness for Child

Mental Health Awareness for Child | குழந்தை மனநல விழிப்புணர்வு

Children Mental Health Questions

Children Mental Health Questions | குழந்தைகள் மனநலம் சார்ந்த கேள்விகள்

எங்களுடன் இணைந்திருங்கள்

  • 99 Subscribers
  • 643 Followers

பிரபலமானவை

  • முதலீடு இல்லாத

    முதலீடு இல்லாத லாபகரமான வணிக யோசனைகள்

    87 shares
    Share 35 Tweet 22
  • Free AI Certificate Course | இலவசமாக AI படிக்க வேண்டுமா?

    77 shares
    Share 31 Tweet 19
  • கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்

    38 shares
    Share 15 Tweet 10
  • Prayer | நபி வழியில் நம் தொழுகை

    36 shares
    Share 14 Tweet 9
  • Welcome Ramadan – ரமலானை வரவேற்போம்

    34 shares
    Share 14 Tweet 9
Facebook Twitter Instagram Youtube Reddit Tumblr Pinterest Whatsapp

என்னைப்பற்றி

valaiyugam wt

நான் முஹம்மது அலீம், சமூகத்தின் அவலங்களையும், பிரச்சினைகளையும் களையவேண்டுமென்ற நோக்கில் செயலாற்றக்கூடியவன். சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும், சமூகத்தின் குரலாகவும் ஒலிப்பதே இத்தளத்தின் நோக்கமாக கொண்டு எழுதுகின்றேன். இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் என் சமூகம் முன்னேறும், வெற்றி பெறும். இன்ஷா அல்லாஹ்...

தலைப்புக்கள்

  • அரசியல் (20)
  • இஸ்லாம் (11)
  • ஊடகம் (3)
  • கல்வி (6)
  • கவிதைகள் (21)
  • டெக்னாலஜி (9)
  • தமுமுக (6)
  • தளங்கள் (6)
  • தொடர்கள் (3)
  • பொருளாதாரம் (5)
  • ரெவின்யூ (4)
  • விழிப்புணர்வு (6)

Translate to Your Language

புதிய செய்திகள்

Modi Failed

Modi Failed | 9 ஆண்டு மோடி அரசின் மோசடிகள் – பகுதி 1

Dishonest Indian Journalism

Dishonest Indian Journalism | நேர்மையற்ற ஊடகம்

Mental Health Awareness for Child

Mental Health Awareness for Child | குழந்தை மனநல விழிப்புணர்வு

Copyrights © 2023-2025 VALAIYUGAM - All Rights Reserved by VALAIYUGAM.COM

No Result
View All Result
  • முகப்பு
  • இஸ்லாம்
  • டெக்னாலஜி
  • கல்வி
  • கவிதைகள்
  • செய்திகள்
  • விழிப்புணர்வு
  • அரசியல்
  • ஊடகம்
  • தளங்கள்
  • பொருளாதாரம்

Copyrights © 2023-2025 VALAIYUGAM - All Rights Reserved by VALAIYUGAM.COM