Tag Archives: இஸ்லாம்

பெண்களுக்கு எதிரானதா இஸ்லாம்? பகுதி – 1

பல்வேறு சந்தர்ப்பங்களில் இஸ்லாம் பெண்களுக்கு எதிரான மார்க்கம் என்பது போல பலரும் பேசித்திரிவதை பார்க்கின்றோம். உண்மையில் பெண்களுக்கு எதிரானதா இஸ்லாம்?  பெண்களை அடிமைபடுத்துகிறதா இஸ்லாம்? பெண்களை இழிவுபடுத்துகிறதா இஸ்லாம்? பெண்களின் உரிமைகளுக்கு எதிரானதா இஸ்லாம்? பெண்களுக்கான சலுகைகளை வழங்க மறுக்கிறதா இஸ்லாம்? இந்த கேள்விகளுக்கு விடை காண்பதற்கு முன் சிலவற்றை ஆராய வேண்டும். ஆண்களுக்கு பெண் நிகரானவளா? ஆண்களோடு பெண்கள் போட்டி போட முடியுமா? ஆண்களுக்கு நிகராக செயல்பட முடியுமா? …

Read More »

முஸ்லிம்களின் கனவு தேசம்

முஸ்லிம்களின் அதிக விருப்பத்திற்குறிய தேசம் எது என ஒரு கருத்துக் கேட்டால் முந்திக்கொண்டு முதலிடத்தை பிடிப்பது முஹம்மது நபி பிறந்த மண்ணாகத்தான் இருக்கும். முஸ்லிம்கள் தங்களது உயிருக்கும் மேலாக உலகில் நேசிக்கும் ஒரே மனிதரான முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிறந்து, வளர்ந்து, ஆட்சி செய்த பூமி என்பதால் தான். உலக வரலாற்றில் எந்த தலைவரும் சாதித்திராத இனியும் சாதிக்க முடியாத மாபெரும் சாதனைகளை சாதித்த சாதனையாளர் அஸ்ஸாதிக் அவர்களின் …

Read More »

சத்தியம் வந்தால்..!

சத்தியம் வந்தால் அசத்தியம் அழிந்திடுமே நாகரீகம் தோண்றினால் அநாகரீகம் அழிந்திடுமே இன்பம் வந்தால் துன்பம் விலகிடுமே துச்சம் தலையெடுத்தால் அச்சம் தொலைந்திடுமே பாசம் கொண்டால் வேஷம் கலைந்திடுமே சாத்தியம் கண்டால் அசாத்தியம் ஓடிடுமே துணிவு கொண்டால் பணிவு நீங்கிடுமே கனிவு இருந்தால் பாறையும் கரைந்திடுமே அன்புடன் முத்துப்பேட்டை அலீம்

Read More »

இஸ்லாமும் முஸ்லிம்களும் பகுதி 1

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… மிக நீண்ட இடைவெளிக்குப்பின் தொடர் கட்டுரையின் வாயிலாக தங்களை சந்திப்பதில் மகிழ்கிறேன். சமுதாய சீர் திருத்த கருத்துக்களை கவிதைகளாகவும் கட்டுரைகளாகவும் பல்வேறு தருணங்களில் நம் சமுதாயத்திற்க்கு கொடுத்துள்ளேன். அதன் வரிசையில் இந்த தொடர் கட்டுரை பயனுள்ளதாகவும், சிந்தனைகளை தூண்டுவதாகவும் அமையும் என்று நம்புகிறேன். இஸ்லாமும் முஸ்லிம்களும் என்ற தலைப்பினை கண்டதும் ”அட எல்லோரும் சொல்வது தானே” என்று சளித்துக்கொள்ள வெண்டாம். இந்த கட்டுரை சற்றே …

Read More »