Tag Archives: ததஜ

கொடி எதற்க்கு..!

கொடி தூக்கும் கழகமல்ல கொள்கை காக்கும் கூடாரம் மூவர்ணக் கொடி எதற்க்கு மூக்கு துடைக்கவா? கொள்கைக்கு கொடி எதற்கு கோவணம் கட்டவா? மூன்று நாள் கெடு எதர்க்கு முகம் மறந்து போகவா? ஆதாரத்தால் அடைந்துவிட்ட சேதாரத்தை பாருங்கள் ஆட்டு மந்தை போல நீயும் அறிவிழந்து போனதேன்? ஆட்டிவைக்கும் அண்ணனுக்கு அடிமையாய் வாழ்வதேன்? சத்தியத்தை கண்டபின்னும் புத்திமாறி அழைவதேன்? சதிகளையே விதிகளாக ஏற்று நீயும் அழிவதேன்? அன்புடன் முத்துப்பேட்டை அலீம்

Read More »

தவ்ஹீதின் பெயராலே..!

தவ்ஹீதின் பெயராலே தரங்கெட்டு நிக்குது… தமிழகமே இதைப்பார்த்து வெட்கித்தலை குனியுது… பாசிசத்தின் மீது கொண்ட பாசமா?-இல்லை பணத்துக்காக நீங்கள் போடும் வேஷமா? நபிகள் நாயகம் காட்டித் தந்தது ஒற்றுமை-இந்த நாதாரிகள் காட்டி கொடுப்பது வேற்றுமை.. கழிசடைகள் கூட்டமெல்லாம் கழுதை போல கத்துது… காசுக்காக போட்ட வேஷம் கலைந்து தானே போகுது… ஆணையத்தின் பெயரைச் சொல்லி ஆசை வார்த்தை காட்டுது… அதனால் தான் சமூகத்தை பலி ஆடாய் பார்க்குது… ஆரியத்தின் சூழ்ச்சியாலே …

Read More »