Tag Archives: தமுமுக

போங்கடா நீங்களும் உங்க அரசியலும்

தமிழ் நாட்டுல மொத்த அரசியல் கட்சிகளில பாதி, முஸ்லிம் கட்சிகள் தான். இத யாரும் மறுக்க முடியுமா? முஸ்லிம்கட்சின்னு சொல்லிட்டு அலைர எந்த கட்சியும் முஸ்லிம்களோட மன நிலைய அறிஞ்சி அரசியல் செய்ரதில்ல. தன் கட்சியோட மன நிலைக்கு மக்கள திசை திருப்புராங்க… நடந்து முடிஞ்ச சட்டமன்ற தேர்தல்ல 0.2% வாக்கு வாங்குன ஒரு முஸ்லிம் கட்சி நாங்க கூட்டணில இருந்தா திமுக ஆட்சிக்கு வந்துருக்கும்… எங்கள பகச்சிக்கிட்டதுக்கு தான் …

Read More »

மமகவில் பிளவும், வன்முறையும் ஏன்?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… அன்புள்ளம்கொண்ட சமுதாயமே…  சிந்திப்பீர்…. கூட்டுத்தலைமை வழி நடத்த கூட்டாய் போட்டோம் வெற்றி நடை என்று வெற்றிப்படிக்கட்டுகளை எட்டிப்பிடித்த மனிதநேய மக்கள் கட்சியின் பிளவுக்கு மிக முக்கிய காரணம் என்ன? உட்கட்சி ஜனநாயகம் என்று ஒரு வரியில் சொல்லிவிடலாம். தமுமுகவின் கடந்த கால செயற்குழுக்களும், பொதுக்குழுக்களும் எப்படி இருந்தன? தற்போது எப்படி உள்ளது என்பது காலம்காலமாக கழகத்தில் இருப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும். பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், மற்றும் ஹைதர் …

Read More »

சமுதாய பிளவு தேவையா?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… தமுமுக மற்றும் மமக வில் ஏற்பட்டிருக்கும் உட்கட்சி குழப்பத்திற்கு யார் காரணம்? என்பதை அறிவதை விட குழப்பத்திற்கு முடிவு கட்டியாக வேண்டும். நேற்றுவரை அண்ணன் தம்பியாக, உடலும் உயிருமாக, நகமும் சதையுமாக இருந்த கழக சொந்தங்கள் இன்று கீரியும் பாம்புமாக மாறி ஒருவருக்கொருவர் கொச்சையான வார்த்தைகளால் வசை பாடி மகிழ்கின்ற சூழலை பார்க்கையில் இது நம்மவர்களா என்று எண்ணி கண்ணீர் சிந்த வைக்கின்றது. இரு பெரும் …

Read More »

கனமழையை விட கனமான மனிதநேயம்

அன்புள்ளம் கொண்ட சமூகத்துக்கு… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… சென்னை மற்றும் கடலூரில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் இலட்சக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களிலும், பள்ளிவாசல்களிலும் தங்க வைக்கப்பட்டு உதவப்பட்டு வருகின்றார்கள். இந் நிலையில் இஸ்லாமிய சமூகம் செய்துவரும் அளப்பரிய சேவையை பாராட்டாதவர்களே இல்லை. தனது சொந்த குடும்பம் பாதிக்கப்பட்டால் கூட இந்த அளவுக்கு செயல்படுவார்களா என்று சொல்லும் அளவில் தங்களின் சகோதரத்துவ பாசத்தை கனமழையைவிட கனமாகவே பதிவு செய்துவிட்டது …

Read More »

தமுமுக கடந்து வந்த பாதை

அன்பும் பாசமும் நிறைந்த சமுதாய சொந்தங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… நெடிய பயணம்… இது நெடிய பயணம்… கொடிய சதியாவும்… தவிடு பொடியாகி… முடியும் தருணம்… என்ற கொள்கை முழக்கத்தோடு 1995ம் ஆண்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டு 19 ஆண்டுகளை கடந்து 20 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது. பல்வேறு தடைகளை உடைத்தெறிந்தும், பல்வேறு வேதனைகளை சாதனைகளாக்கியும், பல்வேறு துயரங்களை உயர்ந்த சிகரங்களாக்கியும், களப்பணிகளிலே கலங்காது நின்ற …

Read More »