அசத்தியம் அழிந்திடுமே
நாகரீகம் தோண்றினால்
அநாகரீகம் அழிந்திடுமே
இன்பம் வந்தால்
துன்பம் விலகிடுமே
துச்சம் தலையெடுத்தால்
அச்சம் தொலைந்திடுமே
பாசம் கொண்டால்
வேஷம் கலைந்திடுமே
சாத்தியம் கண்டால்
அசாத்தியம் ஓடிடுமே
துணிவு கொண்டால்
பணிவு நீங்கிடுமே
கனிவு இருந்தால்
பாறையும் கரைந்திடுமே
அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்
முந்தைய பதிவை படிக்க : கோமாளியின் கோர முகம்