• About
  • Contact
  • Privacy
  • Terms
  • Disclaimer
Tuesday, July 8, 2025
VALAIYUGAM | அரசியல், விழிப்புணர்வு, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு
  • முகப்பு
  • இஸ்லாம்
  • டெக்னாலஜி
  • கவிதைகள்
  • செய்திகள்
    • அரசியல்
    • ஊடகம்
    • விழிப்புணர்வு
    • பொருளாதாரம்
    • கல்வி
  • தளங்கள்
No Result
View All Result
VALAIYUGAM | அரசியல், விழிப்புணர்வு, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு
  • முகப்பு
  • இஸ்லாம்
  • டெக்னாலஜி
  • கவிதைகள்
  • செய்திகள்
    • அரசியல்
    • ஊடகம்
    • விழிப்புணர்வு
    • பொருளாதாரம்
    • கல்வி
  • தளங்கள்
No Result
View All Result
VALAIYUGAM | அரசியல், விழிப்புணர்வு, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு
No Result
View All Result
  • முகப்பு
  • இஸ்லாம்
  • டெக்னாலஜி
  • கல்வி
  • கவிதைகள்
  • செய்திகள்
  • விழிப்புணர்வு
  • அரசியல்
  • ஊடகம்
  • தளங்கள்
  • பொருளாதாரம்
Home விழிப்புணர்வு

Boycott Jewish Products | யூத தயாரிப்புகளை புறக்கணிப்போம்

in விழிப்புணர்வு
Boycott Jewish products

Boycott Jewish products

12
SHARES
113
VIEWS
FacebookTwitterPinterestWhatsapp

Boycott Jewish Products | யூத தயாரிப்புகளை புறக்கணிப்போம்

வழி தெரியாது விழி பிதுங்கி, எங்கே செல்வது, யாரிடம் அடைக்கலம் தேடுவது என்று பரிதாபகரமான நிலையில் நடு வீதியில் நின்றவனை அழைத்து வந்து அவனுக்கு உண்ண உணவும், படுக்க இடமும் கொடுக்க, மழைக்கு ஒதுங்கியவன் மணையை சொந்தம் கொண்டாடிய கதையாய் அடைக்கலம் கொடுத்தவனை அடித்து துரத்திவிட்டு அவன் வீட்டையும் ஆட்டையை போட்ட துரோகியை கண்டால் என்ன செய்வீர்கள்?

ஆஹா என்ன ஒரு தைரியம்… என்ன ஒரு துணிச்சல்… இவனல்லவா சிறந்த வீரன், இவனல்லவா சிறந்த மனிதன் என்று பாராட்டுவீர்களா?

அவனை இன்னும் ஊக்கப்படுத்த, வளப்படுத்த, வசதிபடைத்தவனாக மாற்ற நம்மாலும் இயன்றதை கொடுத்து உதவுவோம் என்று கொடுப்பீர்களா?

இன்று உலகமே அதைத்தான் செய்து கொண்டுள்ளது. உலகத்தை விடுங்கள், வீட்டை இழந்து பாதிக்கப்பட்டவன் உங்கள் சொந்த சகோதரனாக இருந்தாலும் நீங்கள் ஆட்டையை போட்ட துரோகியை ஆதரிப்பீர்களா?

உங்கள் மனம் ஆதரிக்க மாட்டோம் என்று சொன்னாலும் விரும்பியோ விரும்பாமலோ, தெரிந்தோ தெரியாமலோ நீங்களும் அதை தான் செய்து கொண்டுள்ளீர்கள்.

1946 க்கு முன் தனக்கென தனி நிலம் இல்லாமல் நாடோடியாக உலகம் முழுதும் அழைந்து திரிந்து வாழ்ந்து கொண்டிருந்த ஒரு இனம் தான் யூத இனம். இந்த யூதர்கள் ஜெர்மனியில் அதிக அளவில் வாழ்ந்து கொண்டிருந்தது. அங்கே ஜெர்மன் மக்களின் வாழ்வாதாரத்திற்கு வேட்டு வைக்கும் விதமாக யூதர்களின் நடவடிக்கை இருப்பதை கண்ட அப்போதைய சர்வாதிகாரி ஹிட்லர் இன சுத்திகரிப்பு என்ற கொடூரத்தை அரங்கேற்றி இலட்சக்கணக்கான யூதர்களை கொன்று குவித்தான். வழி தெரியாது விழி பிதுங்கி நின்ற யூதர்களுக்கு பலஸ்தீனத்தில் நிம்மதியாக வாழ்ந்த ஒரு யூதனின் வழிகாட்டுதலில் உலகம் முழுதும் பரவி வாழ்ந்து வந்த யூதர்கள் பலஸ்தீனில் அடைக்கலம் புகுந்தனர். பலஸ்தீனர்களும் அவர்களை அரவனைத்து அடைக்கலம் கொடுத்தனர்.

பலஸ்தீனம் வந்த யூதர்கள் அம்மண்ணை ஆக்கிரமிக்க தொடங்கினர். யூதர்கள் நாடோடிகளாக இருந்தாலும் பொருளாதாரத்தில் உயர்வாகவே இருந்தனர். அவர்கள் பலஸ்தீன ஏழை முஸ்லிம்களின் ஏழ்மையை பயன்படுத்தி அவர்களுக்கு கடன் உதவி செய்வது போல அவர்களின் நிலங்களை அபகரிக்க தொடங்கினர். தொலை நோக்கு திட்டங்களுடன் தங்களது சதியை அரங்கேற்ற ஆரம்பித்தனர். யூதர்களுக்கு அடைக்கலம் கொடுத்த பலஸ்தீன மக்களின் நிலங்கள் சிறிது சிறிதாக யூதர்களால் அபகரிக்கப்பட்டன.

இன்று 10ல் ஒரு பகுதி நிலம் மட்டுமே பலஸ்தீனர்களின் வசம் உள்ளது. 90% விகித நிலம் யூதர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது. சொந்த மண்ணில் அகதிகளாக பாலஸ்தீன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தினம் தினம் அம்மக்களை யூத பயங்கரவாதிகள் கொன்று குவித்து வருகின்றனர். அடைக்கலம் கொடுத்த மக்களுக்கு மாபெரும் துரோகத்தை செய்துள்ள யூதர்கள் அவர்களை எதிர்த்து போராடும் பலஸ்தீனர்களை ஒடுக்க போதிய பொருளாதாரத்தை சேகரிக்க உலக சந்தையில் முன்னனியில் பொருட்களை சந்தைபடுத்தி அதிக வருமானத்தை ஈட்டி அதனை கொண்டு பலஸ்தீனர்களை ஒடுக்கி அழித்து வருகின்றது.

உலக சந்தையில் முன்னனியில் உள்ள பல நிருவனங்கள் யூத நிருவனங்களே. நாம் அன்றாடம் உபயோகிக்கும் சோப்பு, சாம்பு, பேஸ்ட், எண்ணெய், என காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை நாம் உபயோகிக்கும் அனைத்து பொருட்களும் யூதர்களின் தயாரிப்புகளே.

கோல்கட், ஓரல்-பி, ஹெட் அன்ட் சோல்டர், ஜாங்ஷன் அன்டு ஜாங்ஷன், கில்லட் ரேசர், கிட்காட், கொகொகோலா, பெப்ஸி ஸ்ப்ரைட், ஃபன்டா, மோடோரோலா மொபைல், நோகியா, கேஎஃப்சி சிக்கன், பிஸ்ஸா ஹுட், மெக்டோனல்ஸ், நெஸ்கஃபி, நெஸ்லே, நெஸ்டம், மில்க்மைடு, மைலோ, இன்டல் இன்சைடு, ஐ.பி.எம், ஆம்வே ப்ரோடக்ட், ஃபோர்டு, செவெர்லட், சிட்டி வங்கி, நேசனல் ஜியோகிராபி, சி.என்.என், ரீபோக், நிக், லெவிஸ், லீ, பார்க்கர் பென், மேகி நூடல்ஸ், ஓரியோ பிஸ்கட் என அடுக்கிக் கொண்டே போகலாம். உலக சந்தையில் முன்னனியில் உள்ள அனைத்து நிருவனங்களுமே யூதர்களுடையதே. இந்த பொருட்களை வாங்கி உபயோகிப்பதும் பலஸ்தீன மக்களின் இரத்தத்ததை குடிப்பதும் ஒன்றே.

பெரியவர்கள், சிறியவர்கள், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என ஒட்டு மொத்த ஒரு இனமே பலஸ்தீனத்தில் யூத பயங்கரவாத இஸ்ரேலிய இராணுவத்தால் கொன்று குவிக்கப்பபட்டு வருகின்றன. பலஸ்தீனியர்களின் கொலைக்கு நாமும் உடந்தையாக இருந்து வருகின்றோம். ஆகவே யூத நிருவனங்களின் பொருட்களை இனமறிந்து புரக்கணிப்போம். அதற்கிணையான இந்திய தயாரிப்புகள் சந்தைகளில் கிடைக்கின்றன, அவற்றை உபயோகிப்போம்.

அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்

Share5Tweet3Pin1Send
Previous Post

எப்போது புரியும் உமக்கு

Next Post

அழகாய் ஆண்ட கூட்டம்

RelatedPosts

Dishonest Indian Journalism
ஊடகம்

Dishonest Indian Journalism | நேர்மையற்ற ஊடகம்

Drugs Addiction
விழிப்புணர்வு

Drugs Addiction – போதை – சீரழியும் இளைஞர் சமுதாயம்

Mental Health Awareness for Child
விழிப்புணர்வு

Mental Health Awareness for Child | குழந்தை மனநல விழிப்புணர்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படிக்கப்பட்டவை

  • Trending
  • Comments
  • Latest
முதலீடு இல்லாத

முதலீடு இல்லாத லாபகரமான வணிக யோசனைகள்

Free ai Certificate Course1

Free AI Certificate Course | இலவசமாக AI படிக்க வேண்டுமா?

கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்

கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்

நபி வழியில் நம் தொழுகை

Prayer | நபி வழியில் நம் தொழுகை

கூட்டு மனசாட்சி

கூட்டு மனசாட்சி பெயரில் கொல்லப்பட்ட அப்சல் குரு

சமுதாயப் பிளவு

சமுதாயப் பிளவு தேவையா?

Deepfake Technology

Deepfake Technology – எதிர்கால சந்ததிகளின் வாழ்வை சீரழிக்குமா?

God's canon

God’s canon – இறைவனின் நியதி..!

Modi Failed

Modi Failed | 9 ஆண்டு மோடி அரசின் மோசடிகள் – பகுதி 1

Dishonest Indian Journalism

Dishonest Indian Journalism | நேர்மையற்ற ஊடகம்

Mental Health Awareness for Child

Mental Health Awareness for Child | குழந்தை மனநல விழிப்புணர்வு

Children Mental Health Questions

Children Mental Health Questions | குழந்தைகள் மனநலம் சார்ந்த கேள்விகள்

எங்களுடன் இணைந்திருங்கள்

  • 99 Subscribers
  • 643 Followers

பிரபலமானவை

  • முதலீடு இல்லாத

    முதலீடு இல்லாத லாபகரமான வணிக யோசனைகள்

    90 shares
    Share 36 Tweet 23
  • Free AI Certificate Course | இலவசமாக AI படிக்க வேண்டுமா?

    79 shares
    Share 32 Tweet 20
  • கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்

    39 shares
    Share 16 Tweet 10
  • Prayer | நபி வழியில் நம் தொழுகை

    37 shares
    Share 15 Tweet 9
  • Welcome Ramadan – ரமலானை வரவேற்போம்

    34 shares
    Share 14 Tweet 9
Facebook Twitter Instagram Youtube Reddit Tumblr Pinterest Whatsapp

என்னைப்பற்றி

valaiyugam wt

நான் முஹம்மது அலீம், சமூகத்தின் அவலங்களையும், பிரச்சினைகளையும் களையவேண்டுமென்ற நோக்கில் செயலாற்றக்கூடியவன். சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும், சமூகத்தின் குரலாகவும் ஒலிப்பதே இத்தளத்தின் நோக்கமாக கொண்டு எழுதுகின்றேன். இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் என் சமூகம் முன்னேறும், வெற்றி பெறும். இன்ஷா அல்லாஹ்...

தலைப்புக்கள்

  • அரசியல் (20)
  • இஸ்லாம் (11)
  • ஊடகம் (3)
  • கல்வி (6)
  • கவிதைகள் (21)
  • டெக்னாலஜி (9)
  • தமுமுக (6)
  • தளங்கள் (6)
  • தொடர்கள் (3)
  • பொருளாதாரம் (5)
  • ரெவின்யூ (4)
  • விழிப்புணர்வு (6)

Translate to Your Language

புதிய செய்திகள்

Modi Failed

Modi Failed | 9 ஆண்டு மோடி அரசின் மோசடிகள் – பகுதி 1

Dishonest Indian Journalism

Dishonest Indian Journalism | நேர்மையற்ற ஊடகம்

Mental Health Awareness for Child

Mental Health Awareness for Child | குழந்தை மனநல விழிப்புணர்வு

Copyrights © 2023-2025 VALAIYUGAM - All Rights Reserved by VALAIYUGAM.COM

No Result
View All Result
  • முகப்பு
  • இஸ்லாம்
  • டெக்னாலஜி
  • கல்வி
  • கவிதைகள்
  • செய்திகள்
  • விழிப்புணர்வு
  • அரசியல்
  • ஊடகம்
  • தளங்கள்
  • பொருளாதாரம்

Copyrights © 2023-2025 VALAIYUGAM - All Rights Reserved by VALAIYUGAM.COM